Roman script
Singers : Hari Krishanth S and Aarthi Music by : Hari Krishanth S Lyrics by : Tamil Mani Male Part Ulaa oru muga ulaa Uyirengum vizha Udaiyudhu nila Ilaa alavinil illaa Azhagondru undaa Kulambudhu cola Male Part Vizhaamal midhakkiren Orae naalil vasikkiren Unnodu irukkaiyil Enai rasikkiren Male Part Ulaa oru muga ulaa Uyirengum vizha Udaiyudhu nila Ilaa alavinil illaa Azhagondru undaa Kulambudhu cola Male Part …………….. Female Part Vinaa ondru Thigai thigaippadhu Nimirudhae Veyil mazhai Rendum ondraagudhae Female Part Pogum dhoorangal pogalaam Adhil vaazhndha nerangal podhumae Megam neeraagi pogalaam Adhil vaanam engaeyum neendhumae Male Part Vaarthaigal podhaadhu Vaazhkaikkum theeraadhu Kaadhal nee en kannil dhaanae Ye hae yaar enna aanaalum Vaer engae ponaalum Naam sera naam ingae dhaanae Male Part Theera imai thirakkiraal Siru siru sirippilae Siraiyadikkiraal Thara unarvugal thara Kulir nuzhaikiraal Kudai pidikiraal Female Part Varadha kavidhaigal Orae moochinil pozhiyudhae Thodamaal thodugiraai Nadai marakkiren Nadai marakkiren Humming : …………
தமிழ்
பாடகர்கள் : ஹரி கிரிஷாந்த் எஸ் மற்றும் ஆர்த்தி இசை அமைப்பாளர் : ஹரி கிரிஷாந்த் எஸ் பாடல் ஆசிரியர் : தமிழ் மணி ஆண் : உலா ஒரு முக உலா உயிரெங்கும் விழா உடையுது நிலா இலா அளவினில் இல்லா அழகொன்று உண்டா! குழம்புது கொலா ஆண் : விழாமல் மிதக்கிறேன் ஓரே நாளில் வசிக்கிறேன் உன்னோடு இருக்கையில் எனை ரசிக்கிறேன் ஆண் : உலா இரு முக உலா உயிரெங்கும் விழா உடையுது நிலா இலா அளவினில் இல்லா அழகொன்று உண்டா! குழம்புது கொலா ஆண் : .................. பெண் : வினா ஒன்று திகை திகை திகைப்பது நிமிருதே வெயில் மழை இரண்டும் ஒன்றாகுதே பெண் : போகும் தூரங்கள் போகலாம் அதில் வாழந்த நேரங்கள் போதுமே! மேகம் நீராகிப் போகலாம் அதில் வானம் எங்கேயும் நீந்துமே! ஆண் : வார்த்தைகள் போதாது வாழ்க்கைக்கும் தீராது காதல் நீ என் கண்ணில் நானே! ஏ ஹே! யார் என்ன ஆனாலும் வேர் எங்கே போனாலும் நாம் செய்து நாம் இங்கே நானே! ஆண் : திறா! இமை திறக்கிறாள் சிறு சிறு சிரிப்பிலே சிறையடைக்கிறாள் தரா! உணர்வுகள் தரா குளிர் நுழைக்கிறாய் கொடை பிடிக்கிறாய் பெண் : வராத கவிதைகள் ஒரே மூச்சினில் பொழியுதே! தொடாமல் தொடுகிறாய் நடை மறக்கிறேன் நடை மறக்கிறேன் முனகல் : நநநான நநநான நநநான நநநான நநநான நானநானநான
Song information
Singers: Hari Krishanth S and Aarthi
Music by: Hari Krishanth S
Lyrics by: Tamil Mani
Release information: From Album Songs 2023 (2023) · Singer: Hari Krishanth S and Aarthi · Lyricist: Tamilmani · Music: Hari Krishanth S
Explore this song
- Singer: Hari Krishanth S and Aarthi
- Film / album: Album Songs 2023
- Composer: Hari Krishanth S
- Lyricist: Tamil Mani