Roman script
Singer : Mahadevan.R
Music by : Mahadevan.R
Lyrics by : Mahadevan.R
Male Part
Amirtha amirtha
Naan kaanaai pogindren
Vizhiyil vizhiyil
Naan thoolai pogindren
Mazhaiyil mazhaiyil
Madiyin urakkam
Kidaikumaa kidaikumaa amirtha..aa
Male Part
Thanna nanana nanana nananana
O o o o
Thanna nanana nanana nananana
O o o o
Naan un rasiganae … ( 8)
Male Part
{Nee endhan arugil nindraal
Kudam neer nadhiyaagum
Uyirae uyir nee pirindhaal
Kaneer kadalaagum} (2)
Male Part
Mazhai vandha pinnalae
Kudai nenjam viriyumadi
Nee vandha pinnalae
En manam pookkuthadi
Male Part
{Ohh.. amirtha amirtha
Kaanaai pogindren
Un vizhigalilae…
Ohhh…. amirtha amritha
Maanai thullugiren
Un siripinilae….} (2)
Male Part
Meendum meendum
Ennai ilakkindren
Un paarvaiyilae….
Male Part
Amirtha…
Oh.. amirthaa
Yey…amirthaa
Ohh..amirthaa
Male Part
Amirtha amirtha
Naan kaanaai pogindren
Vizhiyil vizhiyil
Naan thoolai pogindren
Mazhaiyil mazhaiyil
Madiyin urakkam
Kidaikumaa kidaikumaa amirtha..aaதமிழ்
பாடகர் : மஹாதேவன் ஆர்
இசை அமைப்பாளர் : மஹாதேவன் ஆர்
பாடல் ஆசிரியர் : மஹாதேவன் ஆர்
ஆண் : அமிர்தா அமிர்தா
நான் காணாய் போகின்றேன்
விழியில் விழியில்
நான் தூலாய் போகின்றேன்
மழையில் மழையில்
மடியின் உரக்கம்
கிடைக்குமா கிடைக்குமா அமிர்தா...ஆ...
ஆண் : தன்னா நாநானா நாநானா நானாநானா
ஓ ஓ ஓ ஓ
தன்னா நாநானா நாநானா நானாநானா
ஓ ஓ ஓ ஓ
நான் உன் ரசிகனே......(8)
ஆண் : {நீ எந்தன் அருகில் நின்றால்
குடம் நீர் நதியாகும்
உயிரே உயிர் நீ பிரிந்தால்
கண்ணீர் கடலாகும்..} (2)
ஆண் : மழை வந்த பின்னாலே
குடை நெஞ்சம் விரியுமடி
நீ வந்த பின்னாலே
என் மனம் பூக்குதடி
ஆண் : {ஒ..... அமிர்தா அமிர்தா
காணாய் போகின்றேன்
உன் விழிகளிலே..........
ஒ.....அமிர்தா அமிர்தா
மானாய் துள்ளுகிறேன்
உன் சிரிப்பினிலே....} (2)
ஆண் : மீண்டும் மீண்டும்
என்னை இலக்கின்றேன்
உன் பார்வையிலே.........
ஆண் : அமிர்தா....
ஓ...அமிர்தா..
ஏ.....அமிர்தா...
ஓ.....அமிர்தா...
ஆண் : அமிர்தா அமிர்தா
நான் காணாய் போகின்றேன்
விழியில் விழியில்
நான் தூலாய் போகின்றேன்
மழையில் மழையில்
மடியின் உரக்கம்
கிடைக்குமா கிடைக்குமா அமிர்தா.......ஆ..Song information
Singer: Mahadevan.R
Music by: Mahadevan.R
Lyrics by: Mahadevan.R
Release information: From Album Songs 2023 (2023) · Singer: Mahadevan.R · Lyricist: Mahadevan · Music: Mahadevan.R
Explore this song
- Singer: Mahadevan.R
- Film / album: Album Songs 2023
- Composer: Mahadevan.R
- Lyricist: Mahadevan.R