Roman script
Singers : Naga Arjun and Sweetha Kannan Music by : Jejendra Kumar Lyrics by : Chellapandi Dialogue : ……………. Male Part Laylay lay lay lay lay lay laylay lay Laylay lay lay lay lay lay laylay lay Male Part Thikki thikki En kadhaala solven Vikki vikki Adha ninappayaa Male Part Sikki sikki Naan thavikiren meena Thoondil pottu Enna pudichalae Male Part Thikki thikki En kadhaala solven Vikki vikki Adha ninappayaa Male Part Sikki sikki Naan thavikiren meena Thoondil pottu Enna pudichalae Male Part Vaayasukoo varambu ulladhu Adhu theduthu kaadhalae Valiengum unarvu ulladhu Adhu kooruthu kaadhalae Male Part Laylay lay lay lay lay lay laylay lay Laylay lay lay lay lay lay laylay lay Male Part Avakuda pesi palaganum Ava tholil thalaya saikkanum Anbalae kovil kattuven nanae vaa Adhil nee enakku sammiyae Neethanae vaa Male Part Kanvula kaalam kadathuren Kanava kalachi meetukadi Vali irunthum veliya maraikkiren
Enna purinchikadi Male Part Unnodu araigal vaazhanum Kalyana kanavu adhu Solladha aasa adakka munna Enna allikadi Female Part Laylay lay lay lay lay lay laylay lay Laylay lay lay lay lay lay laylay lay Female Part Azhagae unna paarthida vaaren Parva koduda Uyirae unna thalli thalli pona Nenjam adhu enaa sudunda Female Part Kanava enna kalachittu pona Ninaivil varuven Ninaivil enna maranthuttu pona Usura muduchi Mannil marainthuduven naan Male Part Laylay lay lay lay lay lay laylay lay Laylay lay lay lay lay lay laylay lay Male Part Thikki thikki En kadhaala solven Vikki vikki Adha ninappayaa Male Part Sikki sikki Naan thavikiren meena Thoondil pottu Enna pudichalae Male Part Thikki thikki En kadhaala solven Vikki vikki Adha ninappayaa Male Part Sikki sikki Naan thavikiren meena Thoondil pottu Enna pudichalae Male Part Vaayasukoo varambu ulladhu Adhu theduthu kaadhalae Valiengum unarvu ulladhu Adhu kooruthu kaadhalae
தமிழ்
பாடகர்கள் : நாகா அர்ஜுன் மற்றும் ஸ்வீத்தா கண்ணன் இசை அமைப்பாளர் : ஜேஜேந்திர குமார் பாடல் ஆசிரியர் : செல்லப்பாண்டி வசனம் : .................. ஆண் : லேலே லே லே லே லே லே லே லேலே லே லேலே லே லே லே லே லே லே லேலே லே ஆண் : திக்கி திக்கி என் காதல சொல்வேன் விக்கி விக்கி அத நினப்பாயா ஆண் : சிக்கி சிக்கி நான் தவிக்கிறேன் மீனா தூண்டில் போட்டு என்ன புடிச்சாளே ஆண் : திக்கி திக்கி என் காதல சொல்வேன் விக்கி விக்கி அத நினப்பாயா ஆண் : சிக்கி சிக்கி நான் தவிக்கிறேன் மீனா தூண்டில் போட்டு என்ன புடிச்சாளே ஆண் : வயசுக்கோ வரம்பு உள்ளது அது தேடுது காதலி வலியெங்கும் உணர்வு உள்ளது அது கூறுது காதலே ஆண் : லேலே லே லே லே லே லே லே லேலே லே லேலே லே லே லே லே லே லே லேலே லே ஆண் : அவகூட பேசி பழகனும் அவ தோளில் தலைய சாயக்கனும் அன்பால கோவில் கட்டுவேன் நானே வா அதில் நீ எனக்கு சாமியே நீதானே வா ஆண் : கனவுல காலம் கடத்துறேன் கனவ கலச்சி மீட்டுக்கடி வலியிருந்தும் வெளிய மறைக்கிறேன் என்ன புரிஞ்சிக்கடி ஆண் : உன்னோடு அறைகள் வாழனும் கல்யாண கனவு அது சொல்லாத ஆச அடக்க முன்ன என்ன அள்ளிக்கடி பெண் : லேலே லே லே லே லே லே லே லேலே லே லேலே லே லே லே லே லே லே லேலே லே பெண் : அழகே! உன்ன பார்த்திட வாரேன் பார்வ கொடுடா உயிரே! உன்ன தள்ளி தள்ளி போனா நெஞ்சம் அது என்ன சுடுன்டா பெண் : கனவா! என்ன கலச்சிட்டு போனா நினைவில் வருவேன் நினைவில் என்ன மறந்துட்டு போனா உசிர முடிச்சி மண்ணில் மறைந்திடுவேன் நான் ஆண் : லேலே லே லே லே லே லே லே லேலே லே லேலே லே லே லே லே லே லே லேலே லே ஆண் : திக்கி திக்கி என் காதல சொல்வேன் விக்கி விக்கி அத நினப்பாயா ஆண் : சிக்கி சிக்கி நான் தவிக்கிறேன் மீனா தூண்டில் போட்டு என்ன புடிச்சாளே ஆண் : திக்கி திக்கி என் காதல சொல்வேன் விக்கி விக்கி அத நினப்பாயா ஆண் : சிக்கி சிக்கி நான் தவிக்கிறேன் மீனா தூண்டில் போட்டு என்ன புடிச்சாளே ஆண் : வயசுக்கோ வரம்பு உள்ளது அது தேடுது காதலி வலியெங்கும் உணர்வு உள்ளது அது கூறுது காதலே
Song information
Singers: Naga Arjun and Sweetha Kannan
Music by: Jejendra Kumar
Lyrics by: Chellapandi
Release information: From Album Songs 2023 (2023) · Singer: Naga Arjun and Sweetha Kannan · Lyricist: Chellapandi · Music: Jejendra Kumar
Explore this song
- Singer: Naga Arjun and Sweetha Kannan
- Film / album: Album Songs 2023
- Composer: Jejendra Kumar
- Lyricist: Chellapandi