Roman script
Singers : G. V. Prakash and Nithyasree Music by : R2 BROS Lyrics by : Hari Prakash, Shankar and Madras Miran Male Part Nee danger queenma Foreign wine ma Ok- nnu sonna My kattula rainma Male Part Yaaru indh gameyo Ketkkuraan romeo Unna naan kattikitta Unga amma maamiyoo Male Part Kooda irundhadhellaam ……………. Ooma engaloda Torcheroda ninnakadi Male Part Aasaiya love panna Salaryum creditadi Nee vandha podhumae En heart baetu Kickku start Male Part Adiyae naa paadurendi Patta nee kitta vaadi Hot ah enna kandapadi Kenja veikkadhaa Male Part Adiyae un kannu rendum Cute- ah naan thingattuma Sweeta unna paathdhumae Konja veikkadhaa Female Part Nenjellaam Love illama nee sonna Namba naan onnum Loosu illada Female Part Kannil kanavodu Un kaadhal nee sollu Pinnaal ododi Varuvenda Female Part Naan pakkadha aal illa Kekkadha koothu illa Aanaalum un paechil Yedho irukku Female Part Nee ena pakka thedi vandha Enakkaaga kaathu ninna Adi nenjil kaadhal sonna Aaven kirukku Male Part Please please please Female : No …no ..no.. Male Part Powera colora thimira Naan alanji thirinjenae Inimael nee ennoda baby Pudhusa pavusa ravusa Naan maara poren Nee vandha podhumae En heart baetu Kickku start Male Part Adiyae come dance With dear sandy And you are my tasty candy Naama aaduvoma Un gopppan munnadi Male Part Adiyae en movementu Thaan fasta Un lipsum sema taste ah Nee venaa sonna Maaruven ghostaa
தமிழ்
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் நித்யஸ்ரீ இசை அமைப்பாளர் : ஆர் 2 ப்ரோஸ் பாடல் ஆசிரியர் : ஹரி பிரகாஷ், ஷங்கர் மற்றும் மெட்ராஸ் மீரான் ஆண் : நீ டேஞ்சர் குயினுமா ஃபாரின்னு ஒயினுமா ஓகேன்னு சொன்னா மை காட்டுல ரெயினுமா ஆண் : யாரு இந்த கேமியோ கேட்க்குறான் ரோமியோ உன்ன நான் கட்டிக்கிட்ட உங்க அம்மா மாமியோ ஆண் : கூட இருந்ததெல்லாம் ................... ஊம எங்களோட டார்ச்சடோட நின்னக்கடி ஆண் : ஆசையா லவ் பண்ண சேலரியும் கிரெடிட்டடி நீ வந்தா போதுமே என் ஹார்ட்டு பீட்டு கிக்கு ஸ்டார்ட்டு ஆண் : அடியே நா பாடுறேண்டி பாட்டா நீ கிட்ட வாடி ஹாட்டா என்ன கண்டபடி கெஞ்ச வைக்காத ஆண் : அடியே உன் கண்ணு ரெண்டும் கீயுட்டா நான் திங்கட்டுமா ஸ்வீட்டா உன்ன பாத்ததுமே கொஞ்ச வைக்காத பெண் : நெஞ்செல்லாம் லவ் இல்லாம நீ சொன்னா நம்ப நான் ஒன்னும் லூசு இல்லடா பெண் : கண்ணில் கனவோடு உன் காதல் நீ சொல்லு பின்னால் ஓடோடி வருவேனடா பெண் : நான் பாக்காத ஆளு இல்ல கேக்காத கூத்து இல்ல ஆனாலும் உன் பேச்சில் ஏதோ இருக்கு பெண் : நீ என பாக்க தேடி வந்த எனக்காக காத்து நின்ன அடி நெஞ்சில் காதல் சொன்ன ஆவேன் கிருக்கு ஆண் : ப்ளீஸ்… ப்ளீஸ்… ப்ளீஸ்… பெண் : நோ நோ நோ ஆண் : பவரா கலரா திமிரா நான் அலஞ்சி திரிஞ்சேனே இனிமேல் நீ என்னோட பேபி புதுசா பவுசா ரவுசா நான் மாற போறேன் நீ வந்தா போதுமே என் ஹார்ட்டு பீட்டு கிக்கு ஸ்டார்ட்டு ஆண் : அடியே கம் டேன்சு வித் டியர் சாண்டி அண்ட் யு ஆர் மை டேஸ்ட்டி கேண்டி நாம ஆடுவோமா உன்கப்பன் முன்னாடி ஆண் : அடியே என் மூமன்ட்டுதான் பாஸ்டா உன் லிப்சும் செம டேஸ்டா நீ வேணா சொன்னா மாறுவேன் கோஸ்ட்டா
Song information
Singers: G. V. Prakash and Nithyasree
Music by: R2 BROS
Lyrics by: Hari Prakash, Shankar and Madras Miran
Release information: From Album Songs 2023 (2023) · Singer: G. V. Prakash and Nithyasree · Lyricist: Hari Prakash, Shankar, Madras Miran · Music: R2 BROS
Explore this song
- Singer: G. V. Prakash and Nithyasree
- Film / album: Album Songs 2023
- Composer: R2 BROS
- Lyricist: Hari Prakash
- Lyricist: Shankar and Madras Miran