Roman script
Singer : P. B. Srinivas Music by : Vishwanathan-Ramamoorthy Male Part Kavalll mmmm…. Male : Kavall…. Male Part Kavaal…mmm… Male : Kavaal…mmm… Male Part Kavaal…mmm… Male : Kavaal…mmm… Male Part Udalukku uyir kaaval Ulagukku oli kaaval Udalukku uyir kaaval Ulagukku oli kaaval Kadalukku karai kaaval Kannukku imai kaaval Kannukku imai kaaval Male Part Mazhalai paruvathil thaai kaaval Valarndhu vittaal than manam kaaval Ilamaiyilae oru thunai kaaval Ilamaiyilae oru thunai kaaval Irandhu vittaal pin yaar kaaval… Male Part Udalukku uyir kaaval Ulagukku oli kaaval Male Part Sattam enbadhu veli kaaval Dharmam endraal adhu mana kaaval Irandum pona pin yedhu kaaval Yedhu kaaval yaar kaaval…hmm hahahaha Yedhu kaaval… Male Part Udalukku uyir kaaval Ulagukku oli kaaval Male Part Kaadhal murindha pennukku Vaazhvil yaar kaaval… Kaaval kaaval… aa… aa… Male Part Kaadhal murindha pennukku Vaazhvil yaar kaaval Aval maalai anindha uyirukku Ulagil yaar kaaval Yaar kaaval… yaar kaaval… yaar kaaval… Male Part Udalukku uyir kaaval Ulagukku oli kaaval Kadalukku karai kaaval Kannukku imai kaaval Udalukku uyir kaaval…
தமிழ்
பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆண் : காவல் ம்ம்ம்ம்..... ஆண் : காவல்..... ஆண் : காவல்.....ம்ம்ம்..... ஆண் : காவல்.....ம்ம்ம்..... ஆண் : காவல்.....ம்ம்ம்..... ஆண் : காவல்.....ம்ம்ம்..... ஆண் : உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல் உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல் கடலுக்கு கரை காவல் கண்ணுக்கு இமை காவல் கண்ணுக்கு இமை காவல் ஆண் : மழலைப் பருவத்தில் தாய் காவல் வளர்ந்து விட்டால் தன் மனம் காவல் இளமையிலே ஒரு துணை காவல் இளமையிலே ஒரு துணை காவல் இறந்து விட்டால் பின் யார் காவல்... ஆண் : உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல் ஆண் : சட்டம் என்பது வெளி காவல் தர்மம் என்றால் அது மனக் காவல் இரண்டும் போன பின் எது காவல் எது காவல் யார் காவல்.....ஹ்ம்ம் ஹஹஹா எது காவல்... ஆண் : உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல் ஆண் : காதல் முறிந்த பெண்ணுக்கு வாழ்வில் யார் காவல்... காவல் காவல்... ஆ... ஆ... ஆண் : காதல் முறிந்த பெண்ணுக்கு வாழ்வில் யார் காவல் அவள் மாலை அணிந்த உயிருக்கு உலகில் யார் காவல் யார் காவல்... யார் காவல்... யார் காவல்... ஆண் : உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல் கடலுக்கு கரை காவல் கண்ணுக்கு இமை காவல் உடலுக்கு உயிர் காவல்...
Song information
Singer: P. B. Srinivas
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Manapanthal (1961) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. B. Srinivas
- Film / album: Manapanthal
- Composer: Vishwanathan-Ramamoorthy