Roman script

Singer : T. S. Bhagavathi
Music by : R. Sudarsanam
Female Part
Udal aaviyum pol vaazhvadhendro
Oviyamae naam
Unmai kaadhal poi dhaana
Nam kaadhal poi dhaana
Udal aaviyum pol vaazhvadhendro
Oviyamae naam
Unmai kaadhal poi dhaana
Nam kaadhal poi dhaana
Female Part
Malar manam tharumaa
Namm manam kalithiduma
Kaadhal malar manam tharumaa
Naan kaanbathellam veen kanavaa
Kavalai minjiduma
Female Part
Kaanbathellaam veen kanavaa
kavalai minjidumaa
Kadalum ….nilavum
Polum inba gadhi kidaithidumaa
Kadalum ….nilavum
Polum inba gadhi kidaithidumaa
Namm kaadhal poidhaana
Unmai kaadhal poidhaana

தமிழ்

பாடகி : டி. எஸ். பகவதி
இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம்
பெண் : உடல் ஆவியும் போல் வாழ்வதன்றோ
ஓவியமே நாம்
உண்மை காதல் பொய்தானா
நம் காதல் பொய்தானா
உடல் ஆவியும் போல் வாழ்வதன்றோ.....
ஓவியமே நாம்
உண்மை காதல் பொய்தானா
நம் காதல் பொய்தானா
பெண் : மலர் மணம் தருமா
நம் மனம் களித்திடுமா
காதல் மலர் மணம் தருமா
நான் காண்பதெல்லாம் வீண் கனவா
கவலை மிஞ்சிடுமா....
பெண் : காண்பதெல்லாம் வீண் கனவா
கவலை மிஞ்சிடுமா....
கடலும்......நிலவும்
போலும் இன்பக் கதி கிடைத்திடுமா
கடலும்......நிலவும்
போலும் இன்பக் கதி கிடைத்திடுமா
நம் காதல் பொய்தானா
உண்மை காதல் பொய்தானா......

Song details

Music by: R. Sudarsanam

Release information: From Naam Iruvar – 1947 Film (1947) · Lyricist: K. P. Kamatchisundaram