Roman script
Singer : Mukesh Music by : Yuvan Shankar Raja Male : {Hey thanthana naa nae Hey thanthana naa nae Hey thanthana thanthaana thanthaanaa naaa naee.. Hey thanthana thanthaana thanthaana thantha naee..} (2) Male Part Hey uchi malai azhagu Aadharama ulla vara Intha ooru ulagamae Selichu vazha illa kora Male Part Pachai chedi kodiga Palagi pesi allithara Naanga kaiya yenthithan Polaika maattom pogum vara Male Part {Kasu panam Sothu sugam Poiyidum tholanjithan Male Part Namma kakkum intha Katta nambi Valvomae thuninjithan} (2) Male Part Hey uchi malai azhagu Aadharama ulla vara Intha ooru ulagamae Selichu vazha illa kora Male Part Paambu thelu Palli kuda Paasam kaati Thalli oda Male Part Koodi valum intha vaazhva Kondaduvom Kora illamalae Nallum poluthum panpaduvom Male Part Karuvula namma somanthava Erakki vidura veliyila Usurathu pogum varaiyila Thaanguthu kaadu madiyila Male Part Ehh…hhhhh… Ehh…hhhhh… Male Part Oda neeril thaavum meena Onna sernthu kombuthena Pangu podum enga kootam Joranathae Male Part Vazhi maaramalae Pogum thesaiyo Neranathae.. Male Part Irupatha ellam kodukura Kaadaa iraivan irukkuran Adikira kathula asanjuthan Azhagaa avanum sirikkiran Male Part Hey thanthana naa nae Hey thanthana naa nae Hey thanthana thanthaana thanthaanaa naaa naee.. Hey thanthana thanthaana thanthaana thantha naee… Male Part Kaadana kaadu Thaayaga aaru Vetha vetkama Vellama pannama Thimbomae soru Male Part Mala thaiyoda Anbalae ellamae Kaiserum paaru
தமிழ்
பாடகா் : முகேஷ் இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா ஆண் : { ஹே தந்தான நானே ஹே தந்தான நானே ஹே தந்தான தந்தான தந்தான நானே ஹே தந்தான தந்தான தந்தான தந்தா னே } (2) ஆண் : ஹேய் உச்சி மலை அழகு ஆதாரமா உள்ளவர இந்த ஊரு உலகமே செழிச்சு வாழ இல்ல கொற ஆண் : பச்ச செடி கொடிக பழகி பேசி அள்ளித்தர நாங்க கைய ஏந்தித்தான் பொழைக்கமாட்டோம் போகும்வர ஆண் : { காசு பணம் சொத்து சுகம் போயிடும் தொலைஞ்சிதான் நம்ம காக்கும் இந்த காட்ட நம்பி வாழ்வோமே துணிஞ்சிதான் } (2) ஆண் : ஹேய் உச்சி மலை அழகு ஆதாரமா உள்ளவர இந்த ஊரு உலகமே செழிச்சு வாழ இல்ல கொற ஆண் : பாம்பு தேளு பல்லி கூட பாசம் காட்டி தள்ளி ஓட ஆண் : கூடி வாழும் இந்த வாழ்வ கொண்டாடுவோம் குறை இல்லாமலே நாளும் பொழுதும் பண்பாடுவோம் ஆண் : கருவுல நம்ம சுமந்தவ இறக்கி விடுறா வெளியில உசுரது போகும்வரையில தாங்குது காடு மடியில ஆண் : ……………………...... ஆண் : ஓடை நீரில் தாவும் மீன ஒன்னா சேர்ந்து கொம்பு தேன பங்குபோடும் எங்க கூட்டம் ஜோரானதே ஆண் : வழி மாறாமலே போகும் திசையோ நேரானதே ஆண் : இருப்பதை எல்லாம் கொடுக்குற காடா இறைவன் இருக்குறான் அடிக்கிற காத்துல அசைஞ்சிதான் அழகா அவனும் சிரிக்கிறான் ஆண் : ஹே தந்தான நானே ஹே தந்தான நானே ஹே தந்தான தந்தான தந்தான நானே ஹே தந்தான தந்தான தந்தான தந்தா னே ஆண் : காடான காடு தாயாக ஆறு வேத வெட்கமா வெள்ளாம பண்ணாம திம்போமே சோறு ஆண் : மலை தாயோட அன்பாலே எல்லாம் கைசேரும் பாரு
Song details
Music by: Yuvan Shankar Raja
Release information: From Kadamban (2017) · Lyricist: Yugabharathi
- Singer: Mukesh
- Film / album: Kadamban
- Composer: Yuvan Shankar Raja