Roman script
Singers : Arunraja Kamaraj and Pushpavanam Kuppusamy Music by : G. V. Prakash Kumar Male Part Kandadha ellaam Love-u nu nenachi Yen da thambi polambura Nee yen da thambi polambura Male Part Indha figure illana Innoruthi irukka Trisha illana nayanthara Trisha illana nayanthara Male Part Sollungo Chorus Trisha illana nayanthara Trisha illana nayanthara Male Part Pathara manikum Black la kedaikum Venam machan tension-u Venam machan tension-u Male Part Side dish-u illana Oorukaa irukku Trisha illana nayanthara Trisha illana nayanthara Male Part Sollungo Chorus : Trisha illana nayanthara Trisha illana nayanthara Male Part This is trisha illana nayanthara Trisha illana nayanthara Trisha illana nayanthara Chorus Corporation thannikuthaan Sanda podum shanthi Vaangi kudra avalukku Malligappoo boondhi Moonam maasam muchandhiyil Edukka vaida vaandhi Adha vittu ennathukku Thedi pora brandi Male Part ………………………… Male Part Aayiram thadavaiyum Attempt pannithaan Edison kaiyila bulb-u da Edison kaiyila bulb-u da Male Part Pudichadhu illana Kedachadha vachiko Trisha illana nayanthara Trisha illana nayanthara Male Part Sollungo Chorus Trisha illana nayanthara Trisha illana nayanthara Male Part This is trisha illana nayanthara Chorus : Trisha illana nayanthara Trisha illana nayanthara Trisha illana nayanthara Trisha illana nayanthara Male Part This is trisha illana nayanthara Chorus : Trisha illana nayanthara Trisha illana nayanthara Trisha illana nayanthara Male : Trisha illana nayanthara
தமிழ்
பாடகர்கள் : அருண்ராஜா காமராஜ் மற்றும் புஷ்பவனம் குப்புசாமி இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : கண்டத எல்லாம் லவ்வுனு நினைச்சு ஏன்டா தம்பி புலம்புற நீ ஏன்டா தம்பி புலம்புற ஆண் : இந்த பிகர் இல்லன இன்னொருத்தி இருக்கா த்ரிஷா இல்லன நயன்தாரா த்ரிஷா இல்லன நயன்தாரா ஆண் : சொல்லுங்கோ குழு : த்ரிஷா இல்லன நயன்தாரா த்ரிஷா இல்லன நயன்தாரா ஆண் : பத்தர மணிக்கும் ப்ளாக்குல கிடைக்கும் வேணாம் மச்சான் டென்சனு வேணாம் மச்சான் டென்சனு சைடு டிஸ் இல்லன்ன ஊறுகா இருக்கு ஆண் : த்ரிஷா இல்லன நயன்தாரா த்ரிஷா இல்லன நயன்தாரா ஆண் : சொல்லுங்கோ குழு : த்ரிஷா இல்லன நயன்தாரா த்ரிஷா இல்லன நயன்தாரா ஆண் : திஸ் இஸ் த்ரிஷா இல்லன நயன்தாரா த்ரிஷா இல்லன நயன்தாரா த்ரிஷா இல்லன நயன்தாரா ஆண் : கார்பரேசன் தண்ணிக்கு தான் சண்ட போடும் ஷாந்தி வாங்கி குடுறா அவளுக்கு மல்லிகப்பூ பூந்தி ஆண் : மூணாம் மாசம் முச்சந்தியில் எடுக்க வைடா வாந்தி அத விட்டு என்னாத்துக்கு தேடி போற பிராண்டி ஆண் : த்ரிஷா இல்லன நயன்தாரா த்ரிஷா இல்லன நயன்தாரா ஆண் : ஆயிரம் தடவையும் அட்டெம்ப்ட் பண்ணிதான் எடிசன் கையுல பல்புடா ஆண் : எடிசன் கையில பல்புடா புடிச்சது இல்லன்ன கெடச்சத வச்சுக்கோ ஆண் : த்ரிஷா இல்லன நயன்தாரா த்ரிஷா இல்லன நயன்தாரா ஆண் : சொல்லுங்கோ ஆண் : த்ரிஷா இல்லன நயன்தாரா த்ரிஷா இல்லன நயன்தாரா ஆண் : திஸ் இஸ் த்ரிஷா இல்லன நயன்தாரா குழு : த்ரிஷா இல்லன நயன்தாரா த்ரிஷா இல்லன நயன்தாரா த்ரிஷா இல்லன நயன்தாரா த்ரிஷா இல்லன நயன்தாரா ஆண் : திஸ் இஸ் த்ரிஷா இல்லன நயன்தாரா குழு : த்ரிஷா இல்லன நயன்தாரா த்ரிஷா இல்லன நயன்தாரா த்ரிஷா இல்லன நயன்தாரா ஆண் : த்ரிஷா இல்லன நயன்தாரா
Song information
Singers: Arunraja Kamaraj and Pushpavanam Kuppusamy
Music by: G. V. Prakash Kumar
Release information: From Trisha Illana Nayanthara (2015) · Lyricist: Arunraja Kamaraj
Explore this song
- Singer: Arunraja Kamaraj and Pushpavanam Kuppusamy
- Film / album: Trisha Illana Nayanthara
- Composer: G. V. Prakash Kumar