Roman script
Singers : Aruraja Kamaraj and Sanajana Kalmanje Music by : G. V. Prakash Kumar Male Part Intha arumaiyaanathoru Iravu velaigalil nanbargalae Male : Amaam nanbargalae Male : Ungalukkaaga oru arumaiyaana Paadalai nangal oppu kodukka Virumbigirom nanbargalae Male : Oppu kodukkirom nanbargalae Male : Intha paadalai naam anaivarum Serndhu kettu magizhuvom Male : Serndhu kettu magizhuvom Male : Vaarungal nanbargalae Male : Vaarungal nanbargalae Male : Vangadaa dei…. Female Part Go…. Male : Hahahahaha Female Part Watchmann He is the coolest there be late 5 Watchman He is everybodys duty boy Watchman He is man of the superman He is better than rest of them One and only battle ground Palying oing oing loloing Male Part Iruttiya pozhudhu Verathudhae nilavu Thirakkudhae kadhavu Nadakkudhae kalavu Male Part Tholvigal thuranthu Velvigal kadanthu Thevaigal unarnthu Theduthae marunthu Male Part Ava varuvaa Un chinna asaivugalum arivaa Unna mennu Muzhugindavae varuvaa Iru kannil kodharivida varuvaa Unna kandu thurathi ava varuvaa Ava varuvaa…. Male Part Raathiri pozhudhil Raatchasa nizhalil Kaathida kedakkum watchmann Male Part Thee pori parakka Thengida marukka Thaakida thuniyum watchmann Chorus Thoo thoo tho tho tho tho Thoo thoo tho tho tho tho Thoo thoo tho tho tho tho Nee tho tho Male Part Mudhalaai mudhalaai Vaazhkaiyil vittu kodu Thadaigal piranthaal Modhi nee mutti vidu Udaiyum manadhin Thozhgalai thatti kodu Male Part Kurainthida maattaai Enaalum erangida maattaai Female Part Unnidam kaadhal solli Kaadhal seiya Naanum vandhen daa Ennidam unnai kandu Ennai kanda nodiyinil madiyinil Alli kollen daa Male Part Odidum un vaazhkai Un pinnae varuvathum Thedidum un thedal Engaeyoo mudivadhum Thengidum un ennam Eppodhum niraivadhum Nirandhiram illai Anjaathae thunichalae uru thunai Female Part Watchmann He is the coolest there be late 5 Watchman He is everybodys duty boy Watchman He is man of the superman He is better than rest of them One and only battle ground Male Part {Raathiri pozhudhil Raatchasa nizhalil Kaathida kedakkum watchmann Male Part Thee pori parakka Thengida marukka Thaakida thuniyum watchmann} (2) Woww woww……
தமிழ்
பாடகர்கள் : அருராஜா காமராஜ் மற்றும் சஞ்சனா கல்மஞ்சே இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : இந்த அருமையானதொரு இரவு வேளைகளில் நண்பர்களே ஆண் : ஆமாம் நண்பர்களே ஆண் : உங்களுக்காக ஒரு அருமையான பாடலை நங்கள் ஒப்பு கொடுக்க விரும்புகிறோம் நண்பர்களே ஆண் : ஒப்பு கொடுக்கிறோம் நண்பர்களே ஆண் : இந்த பாடலை நாம் அனைவரும் சேர்ந்து கேட்டு மகிழுவோம் ஆண் : சேர்ந்து கேட்டு மகிழுவோம் ஆண் : வாருங்கள் நண்பர்களே ஆண் : வாருங்கள் நண்பர்களே ஆண் : வாங்கடா டேய்..... பெண் : கோ...... ஆண் : ஹஹஹாஹா பெண் : Watchman He is the coolest there be late 5 Watchman He is everybodys duty boy Watchman He is man of the superman He is better than rest of them One and only battle ground Palying oing oing loloing ஆண் : இருட்டிய பொழுது வெரட்டுதே நிலவு திறக்குதே கதவு நடக்குதே களவு ஆண் : தோல்விகள் துறந்து வேள்விகள் கடந்து தேவைகள் உணர்ந்து தேடுதே மருந்து ஆண் : அவ வருவா உன் சின்ன அசைவுகளும் அறிவா உன்ன மென்னு முழுகிடவே வருவா இரு கண்ணில் கொதறிவிட வருவா உன்ன கண்டு துரத்தி அவ வருவா அவ வருவா........ ஆண் : ராத்திரி பொழுதில் ராட்சச நிழலில் காத்திட கிடக்கும் வாட்ச்மேன் ஆண் : தீ பொறி பறக்க தேங்கிட மறுக்க தாக்கிட துணியும் வாட்ச்மேன் குழு : தூ தூ தொ தொ தொ தொ தூ தூ தொ தொ தொ தொ தூ தூ தொ தொ தொ தொ நீ தொ தொ ஆண் : முதலாய் முதலாய் வாழ்க்கையில் விட்ட கோடு தடைகள் பிறந்தால் மோதி நீ முட்டி விடு உடையும் மனதின் தோள்களை தட்டி கொடு ஆண் : குறைந்திட மாட்டாய் எந்நாளும் இறங்கிட மாட்டாய் பெண் : உன்னிடம் காதல் சொல்லி காதல் செய்ய நானும் வந்தேன்டா என்னிடம் உன்னை கண்டு என்னை கண்ட நொடியினில் மடியினில் அள்ளி கொள்ளேன்டா ஆண் : ஓடிடும் உன் வாழ்க்கை உன் பின்னே வருவதும் தேடிடும் உன் தேடல் எங்கேயோ முடிவதும் தேங்கிடும் உன் எண்ணம் எப்போதும் நிறைவதும் நிரந்தரம் இல்லை அஞ்சாதே துணிச்சலே உறுதுணை பெண் : Watchmann He is the coolest there be late 5 Watchman He is everybodys duty boy Watchman He is man of the superman He is better than rest of them One and only battle ground ஆண் : {ராத்திரி பொழுதில் ராட்சச நிழலில் காத்திட கிடக்கும் வாட்ச்மேன் ஆண் : தீ பொறி பறக்க தேங்கிட மறுக்க தாக்கிட துணியும் வாட்ச்மேன்} (2) வாவ் வாவ்........
Song details
Singers: Aruraja Kamaraj and Sanajana Kalmanje
Music by: G. V. Prakash Kumar
Release information: From Watchman (2019) · Lyricist: Arunraja Kamaraj
- Singer: Aruraja Kamaraj and Sanajana Kalmanje
- Film / album: Watchman
- Composer: G. V. Prakash Kumar