Roman script

Singer : Seerkazhi Govindarajan

Music by : M. S. Vishwanathan

Male Part

{Thirupathi sendru thirumbhi vandhaal orr

Thiruppamum nerumada

Undhan viruppamum koodumada} (2)

Male Part

Nee thiranthida ninaikkum

Kadhavugal ellam thaanae thirakkumada

Unnai dharmam anaikkumadaa

Unnai dharmam anaikkumadaa

Male Part

Thirupathi sendru thirumbhi vandhaal orr

Thiruppamum nerumada

Undhan viruppamum koodumada

Male Part

Oorukku maraikkum unmaigal ellam

Vengadam ariyumada andha vengadam ariyumada

Oorukku maraikkum unmaigal ellam

Vengadam ariyumada andha vengadam ariyumada

Nee ulladhai solli karunaiyai kettaal

Un kadan theerumada

Ulladhai solli karunaiyai kettaal

Un kadan theerumada selvam unnidam serumada

Male Part

Thirupathi sendru thirumbhi vandhaal orr

Thiruppamum nerumada

Undhan viruppamum koodumada

Male Part

Erimalai polae aasai vandhaalum

Thirumalai thanikumada

Nenjil samanilai kidaikumada

Un ennangal maarum vannangal maarum

Nanmaigal nadakumada

Ullam nalladhae ninaikkumada

Male Part

Aadhi aana uyar needhi aana venkateswaraa

Females : Aadhi aana uyar needhi aana venkateswaraa

Males : Venkateswaraa

Male Part

Anjal endra karam ondru kaaval tharum venkateswara

Females : Anjal endra karam ondru kaaval tharum venkateswara

Male Part

Sangu konda karam mangalangal tharum venkateswara

All : Sangu konda karam mangalangal tharum venkateswara

Male Part

Thanjam endravargal nenjil anbu tharum venkateswara

Venkateswara ….aaa….aa…aa…

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர்

திருப்பம் நேருமடா உந்தன் விருப்பம் கூடுமடா

திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர்

திருப்பம் நேருமடா உந்தன் விருப்பம் கூடுமடா

ஆண் : நீ திறந்திட நினைக்கும் கதவுகளெல்லாம்

தானே திறக்குமடா

உன்னை தர்மம் அணைக்குமடா

உன்னை தர்மம் அணைக்குமடா

ஆண் : திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர்

திருப்பம் நேருமடா உந்தன் விருப்பம் கூடுமடா

ஆண் : ஊருக்கு மறைக்கும் உண்மைகளெல்லாம்

வேங்கடம் அறியுமடா அந்த வேங்கடம் அறியுமடா

ஊருக்கு மறைக்கும் உண்மைகளெல்லாம்

வேங்கடம் அறியுமடா அந்த வேங்கடம் அறியுமடா

நீ உள்ளதைச் சொல்லிக் கருணையை கேட்டால்

உன் கடன் தீருமடா செல்வம் உன்னிடம் சேருமடா

உள்ளதைச் சொல்லிக் கருணையை கேட்டால்

உன் கடன் தீருமடா செல்வம் உன்னிடம் சேருமடா

ஆண் : திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர்

திருப்பம் நேருமடா உந்தன் விருப்பம் கூடுமடா

ஆண் : எரிமலை போலே ஆசை வந்தாலும்

திருமலை தணிக்குமடா

நெஞ்சில் சமநிலை கிடைக்குமடா உன்

எண்ணங்கள் மாறும் வண்ணங்கள் மாறும்

நன்மைகள் நடக்குமடா உள்ளம் நல்லதே நினைக்குமடா

ஆண் : ஆதி ஆன உயிர் நீதி ஆனா வெங்கடேஸ்வரா

பெண்கள் : ஆதி ஆன உயிர் நீதி ஆனா வெங்கடேஸ்வரா

ஆண் : வெங்கடேஸ்வரா

ஆண் : அஞ்சலென்ற கரம் ஒன்று காவல் தரும் வெங்கடேஸ்வரா

பெண்கள் : அஞ்சலென்ற கரம் ஒன்று காவல் தரும் வெங்கடேஸ்வரா

ஆண் : சங்கு கொண்ட கரம் மங்கலங்கள் தரும் வெங்கடேஸ்வரா

அனைவரும் : சங்கு கொண்ட கரம் மங்கலங்கள் தரும் வெங்கடேஸ்வரா

ஆண் : தஞ்சமென்றவர்கள் நெஞ்சில் அன்பு தரும் வெங்கடேஸ்வரா

வெங்கடேஸ்வரா.............ஆஅ ...ஆஅ...

Song information

Singer: Seerkazhi Govindarajan

Music by: M. S. Vishwanathan

Release information: From Moondru Dheivangal (1971) · Lyricist: Kannadasan

Explore this song