Roman script

Thuyar Thaanaa Vaazhvil Song Lyrics is a track from Kalyani Tamil Film – 1952, Starring M. N. Nambiar and B. S. Saroja. This song was sung by K. Rani and the music was composed by S. Dakshinamoorthi and G. Ramanathan. Lyrics works are penned by Kannadasan.
Singer : K. Rani
Music Director : S. Dakshinamoorthi and G. Ramanathan
Lyricist : Kannadasan
Female Part
Thuyarthaanaa vaazhvae ariyaen
Sugamethum kaanaen bhuvimael
Vaazhnaalellaam sogamae kaanavo
Jeevanae vaadavo
Female Part
Thuyarthaanaa vaazhvae ariyaen
Sugamethum kaanaen bhuvimael
Vaazhnaalellaam sogamae kaanavo
Jeevanae vaadavo
Female Part
Kannil neerthaanaa en kaalam paazhthaanaa
Kaanal neeraai pomaa aasai vaanaamo
Yaedhum kaana paavi vaazhvathaen naanae
Female Part
Thunba theeyaalae mei sornthu manmaelae
Vaaduvaeno paavi vaazhumo aavi
Yaarum kaanaen thaayae kaanuvaai neeyae…
Female Part
Thuyarthaanaa vaazhvae ariyaen….

தமிழ்

பாடகி : கே. ராணி
இசையமைப்பாளர் : எஸ்.தட்சிணாமூர்த்தி மற்றும் ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : துயர்தானா வாழ்வே அறியேன்
சுகமேதும் காணேன் புவிமேல்
வாழ்நாளெல்லாம் சோகமே காணவோ
ஜீவனே வாடவோ.......
பெண் : துயர்தானா வாழ்வே அறியேன்
சுகமேதும் காணேன் புவிமேல்
வாழ்நாளெல்லாம் சோகமே காணவோ
ஜீவனே வாடவோ.......
பெண் : கண்ணில் நீர்தானா என் காலம் பாழ்தானா
கானல் நீராய்ப் போமா ஆசை வீணாமோ
ஏதும் காணாப் பாவி வாழ்வதேன் நானே
பெண் : துன்பத் தீயாலே மெய் சோர்ந்து மண்மேலே
வாடுவேனோ பாவி வாழுமோ ஆவி
யாரும் காணேன் தாயே காணுவாய் நீயே
பெண் : துயர்தானா வாழ்வே அறியேன்....

Song details

Release information: From Kalyani (1952) (1952) · Singer: K. Rani · Lyricist: Kannadasan · Music: S. Dakshinamoorthi and G. Ramanathan