Roman script

Singer : K. Jamuna Rani
Music by : Vishwanathan-Ramamoorthy
Female Part
Thuyar soozhndha vaazhvil
Amaidhiyae nerndhadhu theeradha sogamae
Nadamaadum pinam aanen vaazhvilae naan
Female Part
Thuyar soozhndha endhan vaazhvinilae
Sugam iniyaedhu
Pazhi serndhadhanaalae mana amaidhi illadha
Vel paaindha ullam vaedhanaiyaal vaduvadhaalae
Naan vaadi azhum soga nilai kaanbavar yaedhu
Female Part
Thuyar soozhndha endhan vaazhvinilae
Sugam iniyaedhu
Female Part
Theedhariya vaazhvil endrum vaedhanai thaano
Mana vaedhanai thaanoo vaedhanai thaanoo
Maha paaviyum naana ulagil paaviyum naana
Solveer paaviyum naana
Female Part
Thuyar soozhndha endhan vaazhvinilae
Sugam iniyaedhu
Pazhi serndhadhanaalae mana amaidhi illadha
Vel paaindha ullam vaedhanaiyaal vaduvadhaalae
Naan vaadi azhum soga nilai kaanbavar yaedhu

தமிழ்

பாடகி : கே. ஜமுனாராணி
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பெண் : துயர் சூழ்ந்த வாழ்வில்
அமைதியே நேர்ந்தது தீராத சோகமே
நடமாடும் பிணமானேன் வாழ்விலே நான்.....
பெண் : துயர் சூழ்ந்த எந்தன் வாழ்வினிலே
சுகமினியேது
பழி சேர்ந்ததனாலே மன அமைதி இல்லாத
வேல் பாய்ந்த உள்ளம் வேதனையால் வாடுவதாலே
நான் வாடி அழும் சோகனிலை காண்பவர் ஏது
பெண் : துயர் சூழ்ந்த எந்தன் வாழ்வினிலே
சுகமினியேது
பெண் : தீதறியா வாழ்வில் என்றும் வேதனைதானா
மன வேதனைதானா வேதனைதானா
மகா பாவியும் நானா உலகில் பாவியும் நானா
சொல்வீர் பாவியும் நானா.......
பெண் : துயர் சூழ்ந்த எந்தன் வாழ்வினிலே
சுகமினியேது
பழி சேர்ந்ததனாலே மன அமைதி இல்லாத
வேல் பாய்ந்த உள்ளம் வேதனையால் வாடுவதாலே
நான் வாடி அழும் சோகனிலை காண்பவர் ஏது

Song details

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Petra Maganai Vitra Annai (1958) · Lyricist: Pattukkottai Kalyanasundram