Roman script
Thunbam Soozhum Song Lyrics is the track from Genova Tamil Film – 1953, Starring M. G. Ramachandran and B. S. Saroja. This song was sung by A. M. Rajah and the music was composed by M. S. Viswanathan, M. S. Gnanamani and T. A. Kalyanam. Lyrics works are penned by Ramani. Singer : A. M. Rajah Music by : M. S. Viswanathan, M. S. Gnanamani and T. A. Kalyanam Lyrics by : Ramani Male Part …………… Male Part Thunbam soozhum pengal vaazhvil Thunbam thollaiyaa inbam illaiyaa Thunbam soozhum pengal vaazhvil Thunbam thollaiyaa inbam illaiyaa Male Part Anbu vadivaai aanathaalae Arumai ponatho Anbu vadivaai aanathaalae Arumai ponatho Male Part Idhai yaarthaan arivaar bhoomiyilae Yaeno vaethamae Idhai yaarthaan arivaar bhoomiyilae Yaeno vaethamae Male Part Elithaana vaazhvil maathar thiyaagam Jeyamae koodumae Elithaana vaazhvil maathar thiyaagam Jeyamae koodumae Elithaana vaazhvil maathar thiyaagam Jeyamae koodumae jeyamae koodumae Jeyamae koodumae Male Part Thunbam soozhum pengal vaazhvil Thunbam thollaiyaa inbam illaiyaa Thunbam soozhum pengal vaazhvil Jeyamae koodumae jeyamae koodumae Jeyamae koodumae….
தமிழ்
பாடகர் : ஏ. எம். ராஜா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன், எம். எஸ். ஞானமணி மற்றும் டி. ஏ. கல்யாணம் பாடலாசிரியர் : ரமணி ஆண் : .......................... ஆண் : துன்பம் சூழும் பெண்கள் வாழ்வில் துன்பம் தொல்லையா இன்பம் இல்லையா துன்பம் சூழும் பெண்கள் வாழ்வில் துன்பம் தொல்லையா இன்பம் இல்லையா ஆண் : அன்பு வடிவாய் ஆனதாலே அருமை போனதோ அன்பு வடிவாய் ஆனதாலே அருமை போனதோ ஆண் : இதை யார்தான் அறிவார் பூமியிலே ஏனோ வேதமே இதை யார்தான் அறிவார் பூமியிலே ஏனோ வேதமே ஆண் : எளிதான வாழ்வில் மாதர் தியாகம் ஜெயமே கூடுமே எளிதான வாழ்வில் மாதர் தியாகம் ஜெயமே கூடுமே எளிதான வாழ்வில் மாதர் தியாகம் ஜெயமே கூடுமே ஜெயமே கூடுமே ஜெயமே கூடுமே ஆண் : துன்பம் சூழும் பெண்கள் வாழ்வில் துன்பம் தொல்லையா இன்பம் இல்லையா துன்பம் சூழும் பெண்கள் வாழ்வில் ஜெயமே கூடுமே ஜெயமே கூடுமே ஜெயமே கூடுமே...
Song information
Singer: A. M. Rajah
Music by: M. S. Viswanathan, M. S. Gnanamani and T. A. Kalyanam
Lyrics by: Ramani
Release information: From Genova (1953) · Singer: A. M. Rajah · Lyricist: Ramani · Music: M. S. Viswanathan, M. S. Gnanamani and T. A. Kalyanam
Explore this song
- Singer: A. M. Rajah
- Film / album: Genova
- Composer: M. S. Viswanathan, M. S. Gnanamani and T. A. Kalyanam
- Lyricist: Ramani