Roman script
Thunai Neeye Dheva Thaaye Song Lyrics is the track from Genova Tamil Film – 1953, Starring M. G. Ramachandran and B. S. Saroja. This song was sung by P. Leela and the music was composed by M. S. Viswanathan, M. S. Gnanamani and T. A. Kalyanam. Lyrics works are penned by Rajamani. Singer : P. Leela Music by : M. S. Viswanathan, M. S. Gnanamani and T. A. Kalyanam Lyrics by : Rajamani Female Part Thunai neyae deva thaayae Thunai neeyae deva thaayae Agila loga jothi neeyae Kannimariyae saatchi neeyae Agila loga jothi neeyae Kannimariyae saatchi neeyae Female Part Pazhiyai enni vazhiyum kanneer Paatham saernthum sodhanaiyaen Pazhiyai enni vazhiyum kanneer Paatham saernthum sodhanaiyaen Kanavilum naan kalangamariyaen….aa…aa…aa… Kanavilum naan kalangamariyaen Female Part Perunthee meethilae ee moipathundo Perunthee meethilae ee moipathundo Female Part Devamaathaa Akila loga jothi neeyae Kannimariyae saatchi neeyae Female Part Sathikaaran Ivanaiyae nambiyae Mathi mosam ponaenae vaazhivilae Sathikaaran Ivanaiyae nambiyae Mathi mosam ponaenae vaazhivilae Female Part Perum koondil kiliyai pol aanaenae Perum koondil kiliyai pol aanaenae Neelavaan meethilae nizhal padivathundo Neelavaan meethilae nizhal padivathundo Female Part Devamaathaa Akila loga jothi neeyae Kannimariyae saatchi neeyae
தமிழ்
பாடகி : பி. லீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன், எம். எஸ். ஞானமணி மற்றும் டி. ஏ. கல்யாணம் பாடலாசிரியர் : ராஜாமணி பெண் : துணை நீயே தேவத் தாயே துணை நீயே தேவத் தாயே அகில லோக ஜோதி நீயே கன்னிமரியே சாட்சி நீயே அகில லோக ஜோதி நீயே கன்னிமரியே சாட்சி நீயே பெண் : பழியை எண்ணி வழியும் கண்ணீர் பாதம் சேர்ந்தும் சோதனையேன் பழியை எண்ணி வழியும் கண்ணீர் பாதம் சேர்ந்தும் சோதனையேன் கனவிலும் நான் களங்கமறியேன்...ஆ....ஆ...ஆ.... கனவிலும் நான் களங்கமறியேன் பெண் : பெருந்தீ மீதிலே ஈ மொய்ப்பதுண்டோ பெருந்தீ மீதிலே ஈ மொய்ப்பதுண்டோ பெண் : தேவமாதா அகில லோக ஜோதி நீயே கன்னிமரியே சாட்சி நீயே பெண் : சதிகாரன் இவனையே நம்பியே மதி மோசம் போனேனே வாழ்விலே சதிகாரன் இவனையே நம்பியே மதி மோசம் போனேனே வாழ்விலே பெண் : பெரும் கூண்டில் கிளியைப் போல் ஆனேனே பெரும் கூண்டில் கிளியைப் போல் ஆனேனே நீலவான் மீதிலே நிழல் படிவதுண்டோ நீலவான் மீதிலே நிழல் படிவதுண்டோ பெண் : தேவமாதா அகில லோக ஜோதி நீயே கன்னிமரியே சாட்சி நீயே.....
Song information
Singer: P. Leela
Music by: M. S. Viswanathan, M. S. Gnanamani and T. A. Kalyanam
Lyrics by: Rajamani
Release information: From Genova (1953) · Singer: P. Leela · Lyricist: Achu Rajamani · Music: M. S. Viswanathan, M. S. Gnanamani and T. A. Kalyanam
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Genova
- Composer: M. S. Viswanathan, M. S. Gnanamani and T. A. Kalyanam
- Lyricist: Rajamani