Roman script
Singer : Jikki Music by : T. Chalapathi Rao and G. Ramanathan Female Part Thunbam soozhum neram Ennai konjam paarum Female Part Thunbam soozhum neram Ennai konjam paarum Innal yaavum theerum Inbam vanthu saerum Female Part Thunbam soozhum neram Ennai konjam paarum Female Part Anbu maevum roobam Vaazhvin amara dheepam Anbu maevum roobam Vaazhvin amara dheepam Female Part Alavilaatha thaabam Adainthenna laabam Alavilaatha thaabam Adainthenna laabam Female Part Thunbam soozhum neram Ennai konjam paarum Female Part Ulagil inbang kodi Unara venum naadi Ulagil inbang kodi Unara venum naadi Female Part Veenaaga manam vaadi Thonaatha padhil thaedi Veenaaga manam vaadi Thonaatha padhil thaedi Female Part Thunbam soozhum neram Ennai konjam paarum Innal yaavum theerum Inbam vanthu saerum Female Part Thunbam soozhum neram Ennai konjam paarum….
தமிழ்
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : டி. சலபதி ராவ் மற்றும் ஜி.ராமநாதன் பெண் : துன்பம் சூழும் நேரம் என்னைக் கொஞ்சம் பாரும் பெண் : துன்பம் சூழும் நேரம் என்னைக் கொஞ்சம் பாரும் இன்னல் யாவும் தீரும் இன்பம் வந்து சேரும்...... பெண் : துன்பம் சூழும் நேரம் என்னைக் கொஞ்சம் பாரும் பெண் : அன்பு மேவும் ரூபம் வாழ்வின் அமரதீபம் அன்பு மேவும் ரூபம் வாழ்வின் அமரதீபம் பெண் : அளவிலாத தாபம் அடைந்தென்ன லாபம்... அளவிலாத தாபம் அடைந்தென்ன லாபம்... பெண் : துன்பம் சூழும் நேரம் என்னைக் கொஞ்சம் பாரும் பெண் : உலகில் இன்பங் கோடி உணரவேணும் நாடி உலகில் இன்பங் கோடி உணரவேணும் நாடி பெண் : வீணாக மனம் வாடி தோணாத பதில் தேடி... வீணாக மனம் வாடி தோணாத பதில் தேடி... பெண் : துன்பம் சூழும் நேரம் என்னைக் கொஞ்சம் பாரும் இன்னல் யாவும் தீரும் இன்பம் வந்து சேரும்...... பெண் : துன்பம் சூழும் நேரம் என்னைக் கொஞ்சம் பாரும்....
Song information
Singer: Jikki
Music by: T. Chalapathi Rao and G. Ramanathan
Release information: From Amara Deepam (1956) · Lyricist: K. S. Gopalakrishnan
Explore this song
- Singer: Jikki
- Film / album: Amara Deepam
- Composer: T. Chalapathi Rao and G. Ramanathan