Roman script
Thullum Nenjam Song Lyrics is a track from 3BHK Tamil Film– 2025, Starring Siddharth, Sarath Kumar, Devayani, Yogi Babu, Meetha Raghunath, Chaithra and Others. This song was sung by Shreya Ghoshal and Amrit Ramnath and the music was composed by Amrit Ramnath. Lyrics works are penned by Karthik Netha. Singers : Shreya Ghoshal and Amrit Ramnath Music Director : Amrit Ramnath Lyricist : Karthik Netha Male Part Hmm mm mm haa aaa aa Hmm Azhaga yedhedho maayam Azhagaai pookkudhae Female : Nilavu meedhu aagaasam polae Nilavaai maarudhae Male Part Valaiyosaiyum isai aagudhae Neeyae sangeedham Female : Sirippu osaiyil sirag aaguthae Neeyae sandhosam Both : Kaadhalin vegathil kaanadha aazhathil Karaindhaen unai naanum Kangalin orathil ponaana un mugam kandaal Malarvaen naanum Both : Thullum nenjam unnil thanjam Neeye naanum naalum Innum innum vendum konjam Naatkal maelum neelum Male Part Aasaigalin alaiyinil nenaivena Varthaigalil en manam thirappena Female : Aaragavae ullathai uraipaena Alaigal thadukkave ul adhai maraippaena Male Part Nee dhaan en perai sonnaal Siragaai aavenae ullae Female : Nanae en kannam killi Sirippenae kannadi munnae Both : Uyirae uyirae…uyirae uyirae en sollae Female Part Thullum nenjam unnil thanjam Neeye naanum naalum Innum innum vendum konjam Naatkal maelum neelum Both : Uyirae uyirae…. inaivom ikkanamae Uyirae uyirae Male : Uyiril orr kalaname Female Part Thullum nenjam unnil thanjam Neeye naanum naalum Innum innum vendum konjam Naatkal maelum neelum Female Part {Thullum nenjam unnil thanjam Neeye naanum naalum Innum innum vendum konjam Naatkal maelum neelum} – (2) Male Part Hmm mm mm
தமிழ்
பாடகர்கள் : ஸ்ரேயா கோஷல் மற்றும் அம்ரித் ராம்நாத் இசையமைப்பாளர் : அம்ரித் ராம்நாத் பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆ ஹ்ம்ம் அழகா ஏதேதோ மாயம் அழகாய் பூக்குதே பெண் : நிலவு மீது ஆகாசம் போலே நிலவாய் மாறுதே ஆண் : வலையோசையும் இசை ஆகுதே நீயே சங்கீதம் பெண் : சிரிப்பு ஓசையில் சிறகாகுதே நீயே சந்தோசம் இருவர் : காதலின் வேகத்தில் காணாத ஆழத்தில் கரைந்தேன் உனை நானும் கண்களின் ஓரத்தில் பொன்னான உன் முகம் கண்டாள் மலர்வேன் நானும் இருவர் : துள்ளும் நெஞ்சம் உன்னில் தஞ்சம் நீயே நானும் நாளும் இன்னும் இன்னும் வேண்டும் கொஞ்சம் நாட்கள் மேலும் நீளும் ஆண் : ஆசைகளின் அலையினில் நனைவேனா வார்த்தைகளில் எம் மனம் திறப்பேனா பெண் : ஆறாகவே உள்ளத்தை உறைபேனா அலைகள் தடுக்கவே உள்ளதை மறைப்பேனா ஆண் : நீ தான் என் பேரை சொன்னாள் சிறக்காய் ஆவேனே உள்ளே பெண் : நானே என் கண்ணம் கிள்ளி சிரிப்பேன் கண்ணாடி முன்னே இருவர் : உயிரே உயிரே...உயிரே உயிரே என் சொல்லே பெண் : துள்ளும் நெஞ்சம் உன்னில் தஞ்சம் நீயே நானும் நாளும் இன்னும் இன்னும் வேண்டும் கொஞ்சம் நாட்கள் மேலும் நீளும் இருவர் : உயிரே உயிரே...இணைவோம் இக்கணமே உயிரே உயிரே... ஆண் : உயிரில் ஓர் கலனமே பெண் : துள்ளும் நெஞ்சம் உன்னில் தஞ்சம் நீயே நானும் நாளும் இன்னும் இன்னும் வேண்டும் கொஞ்சம் நாட்கள் மேலும் நீளும் பெண் : {துள்ளும் நெஞ்சம் உன்னில் தஞ்சம் நீயே நானும் நாளும் இன்னும் இன்னும் வேண்டும் கொஞ்சம் நாட்கள் மேலும் நீளும்} (2) ஆண் : ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....
Song details
Singers: Shreya Ghoshal and Amrit Ramnath
Release information: From 3BHK (2025) · Singer: Shreya Ghoshal and Amrit Ramnath · Lyricist: Karthik Netha · Music: Amrit Ramnath
- Singer: Shreya Ghoshal and Amrit Ramnath
- Film / album: 3BHK