Roman script
Kanavellam Nijamaaga Song Lyrics is the track from 3BHK Tamil Film – 2025, Starring Siddharth, R. Sarathkumar, Devayani and Yogi Babu. This song was sung by Ananthu, Kalyani Nair, Uthara Unnikrishnan and Amrit Ramnath and the music was composed by Amrit Ramnath. Lyrics works are penned by Sri Ganesh. Singers : Ananthu, Kalyani Nair, Uthara Unnikrishnan and Amrit Ramnath Music by : Amrit Ramnath Lyrics by : Sri Ganesh Chorus Mmm…mm….mm…mm… Aaa….aa….aa….aah…. Mm…..mmm…mmm…ru….ru…ruru…ru Male Part Kanavellaam nijamaaga Oru naalum aagum Kavalaigal panjaaga Paranthae pogum Female Part Pozhuthellaam pudhusaaga Polivaaga maarum Ennangal nalamaaga Irunthaa pothum Both : Azhagaana kuyil naalu Onnaaga vaazhum Thisaiyellaam paranthaalum Koodonnu venum Aahaa idhu pothum Both : Kanavellaam nijamaaga Oru naalum aagum Kavalaigal panjaaga Paranthae pogum Male Part Pozhuthellaam pudhusaaga Polivaaga maarum Ennangal nalamaaga Irunthaa pothum Both : ……………… Both : Aasaikkum ellaigal ullathaa Kaattrukkum veliyum ullathaa Kangalum sumakkumae kanavugal Male Part Niththamum nooru kanavugal Nampikkai neelum iravugal Both : Nenjin ennamae vellumae Both : Oru naal maarumae…ae…. Thunbam theerumae Enavae…..kanavae….unavae…. Both : Kanavellaam nijamaaga Oru naalum aagum Kavalaigal panjaaga Paranthae pogum Male Part Pozhuthellaam pudhusaaga Polivaaga maarum Ennangal nalamaaga Irunthaa pothum Both : Kanavellaam nijamaaga Oru naalum aagum Kavalaigal panjaaga Paranthae pogum Both : Kanavellaam nijamaaga Oru naalum aagum Kavalaigal panjaaga Paranthae pogum Male Part Kavalaigal panjaaga Paranthae pogum Paranthae pogum
தமிழ்
பாடகர்கள் : அனந்து, கல்யாணி நாயர், உத்ரா உன்னிகிருஷ்ணன் மற்றும் அம்ரித் ராம்நாத் இசையமைப்பாளர் : அம்ரித் ராம்நாத் பாடலாசிரியர் : ஸ்ரீ கணேஷ் குழு : ம்ம்ம் ம்ம்....ம்ம்...ம்ம்... ஆஅ...ஆ...ஆ...ஆஹ்... ம்ம்......ம்ம்ம்.....ம்ம்ம்...ரு....ரு....ருரு.....ரு ஆண் : கனவெல்லாம் நிஜமாக ஒரு நாளும் ஆகும் கவலைகள் பஞ்சாக பறந்தே போகும் பெண் : பொழுதெல்லாம் புதுசாக பொலிவாக மாறும் எண்ணங்கள் நலமாக இருந்தா போதும் இருவர் : அழகான குயில் நாலு ஒண்ணாக வாழும் திசையெல்லாம் பறந்தாலும் கூடொன்னு வேணும் ஆஹா இதுபோதும் இருவர் : கனவெல்லாம் நிஜமாக ஒரு நாளும் ஆகும் கவலைகள் பஞ்சாக பறந்தே போகும் ஆண் : பொழுதெல்லாம் புதுசாக பொலிவாக மாறும் எண்ணங்கள் நலமாக இருந்தா போதும் இருவர் : ........................ இருவர் : ஆசைக்கும் எல்லைகள் உள்ளதா காற்றுக்கும் வேலியும் உள்ளதா கண்களும் சுமக்குமே கனவுகள் ஆண் : நித்தமும் நூறு கனவுகள் நம்பிக்கை நீளும் இரவுகள் இருவர் : நெஞ்சின் எண்ணமே வெல்லுமே இருவர் : ஒரு நாள் மாறுமே....ஏ... துன்பம் தீருமே.... எனவே......கனவே.....உணவே..... இருவர் : கனவெல்லாம் நிஜமாக ஒரு நாளும் ஆகும் கவலைகள் பஞ்சாக பறந்தே போகும் ஆண் : பொழுதெல்லாம் புதுசாக பொலிவாக மாறும் எண்ணங்கள் நலமாக இருந்தா போதும் இருவர் : கனவெல்லாம் நிஜமாக ஒரு நாளும் ஆகும் கவலைகள் பஞ்சாக பறந்தே போகும் இருவர் : கனவெல்லாம் நிஜமாக ஒரு நாளும் ஆகும் கவலைகள் பஞ்சாக பறந்தே போகும் ஆண் : கவலைகள் பஞ்சாக பறந்தே போகும் பறந்தே போகும்
Song information
Music by: Amrit Ramnath
Lyrics by: Sri Ganesh
Release information: From 3BHK (2025) · Singer: Ananthu, Kalyani Nair, Uthara Unnikrishnan and Amrit Ramnath · Lyricist: Sri Ganesh · Music: Amrit Ramnath
Explore this song
- Film / album: 3BHK
- Composer: Amrit Ramnath
- Lyricist: Sri Ganesh