Roman script
Veezhvena Song Lyrics is the track from 3BHK Tamil Film– 2025, Starring Siddharth, Sarath Kumar, Devayani, Yogi Babu, Meetha Raghunath and Chaithra. This song was sung by Pradeep Kumar and the music was composed by Amrit Ramnath. Lyrics works are penned by Sri Ganesh. Singer : Pradeep Kumar Music Director : Amrit Ramnath Lyricist : Sri Ganesh Male Part Veezhvena oivenaa Naan vaazhvena Naan vaazhvena Male Part Enge kanaa Vazhi engum vinaa Naan vaazhvena Naan vaazhvena Male Part Vaanai nokkiyae kadal naanaa Yengi yengiyae karaivenaa Humming : ……….. Male Part Naan alaiyaai vaazhgiren Meendum ezhuvenae Orr kanavaai vaazhgiren Oru naal velvenae Male Part Naetru indru naalai moondrumae Naanae ennai thaangi endrum nirkkiren Oorum ulagum edhirkum podhumae Naanae ennai thaetri nadandhu pogiren Male Part En paadhai thediyae Kaanavai thurathiyae Dhinamum nadakkiren Thaniyae thaniyae Male Part Kaayangal vazhangum nooru dhisaigalum En kaalgal kadakkum kaadu malaigalum Male Part {Naan alaiyaai vaazhgiren Meendum ezhuvenae Orr kanavaai vaazhgiren Oru naal velvenae} (4)
தமிழ்
பாடகர் : பிரதீப் குமார் இசையமைப்பாளர் : அம்ரித் ராம்நாத் பாடலாசிரியர் : ஸ்ரீ கணேஷ் ஆண் : வீழ்வேனா ஒய்வேனா நான் வாழ்வேனா நான் வாழ்வேனா ஆண் : எங்கே கனா வழி எங்கும் வினா நான் வாழ்வேனா நான் வாழ்வேனா ஆண் : வானை நோக்கியே கடல் நானா ஏங்கி ஏங்கியே கரைவேனா ஹம்மிங் : …………. ஆண் : நான் அலையாய் வாழ்கிறேன் மீண்டும் எழுவேனே ஓர் கனவாய் வாழ்கிறேன் ஒரு நாள் வெல்வேனே ஆண் : நேற்று இன்று நாளை மூன்றுமே நானே என்னைத் தாங்கி என்றும் நிற்கிறேன் ஊரும் உலகம் எதிர்க்கும் போதுமே நானே என்னை தேற்றி நடந்து போகிறேன் ஆண் : என் பாதை தேடியே கனவை துரத்தியே தினமும் நடக்கிறேன் தனியே தனியே ஆண் : காயங்கள் வழங்கும் நூறு திசைகளும் என் கால்கள் கடக்கும் காடு மலைகளும் ஆண் : {நான் அலையாய் வாழ்கிறேன் மீண்டும் எழுவேனே ஓர் கனவாய் வாழ்கிறேன் ஒரு நாள் வெல்வேனே} (3)
Song details
Release information: From 3BHK (2025) · Singer: Pradeep Kumar · Lyricist: Sri Ganesh · Music: Amrit Ramnath
- Singer: Pradeep Kumar
- Film / album: 3BHK