Roman script
Singers : Tippu and Sushma Shrestha Music by : M.S. Vishwanathan and Ilayaraja Male Part En manamae en manamae En manamae Thulli kudhikkum en manamae Nee yaarai thaedi odugiraai Malarin manathaiyaa thendral kaatrin sugathaiyaa Kannan tholil aada thudithidum andha thulasiyaiyaa Nee yaarai thaedi odugiraai Nee yaarai thaedi odugiraai Female Part Thulli kudhikkum en manamae Nee yaarai thaedi odugiraai Male Part Haa… haa… Female Part Engo ketkum un gaanam Ennai thaanae varuthiyadhu Thoongaa ninaivil thodarndhu vandhum Engo ennai thurathiyadhu Male Part Ennil surakkum isai ellaam Unnaal thaanae vandhadhammaa Vellam pola soozhndhu vandhu Unnai ennai nanaithadhammaa Female Part Ilamai kanavu indru varai Thodarndhu vandhadhae Ithanai naal pirindhadhellaam Marandhu ponadhae Male Part Oru vaarthai indriyae Naam pesi kollalaam Oru paarvai podhumae Naam vaazhndhu malaralaam Male Part Veenai meettum viralgal ellaam Ennai thaanae meettiyadhu Thaenai endhan narambugalil Oottaamal yen oottiyadhu Female Part Kadalin karaiyil manal veliyil Vaanam ennai vaattiyadhu Kanavaai nanavaai kaalam ellaam Kalandhae ennai meettiyadhu Male Part Ila vayadhin ninaivu ellaam Marappadhillaiyae Valarndha pinnae marandha vanam Maramum illaiyae Female Part Oru kaalam indriyae Nam payanam thodaralaam Inba naadha veliyilae Naam nadandhu pogalaam Male Part Thulli kudhikkum en manamae Nee yaarai thaedi odugiraai Malarin manathaiyaa thendral kaatrin sugathaiyaa Kannan tholil aada thudithidum andha thulasiyaiyaa Nee yaarai thaedi odugiraai Nee yaarai thaedi odugiraai Female Part Thulli kudhikkum en manamae Nee yaarai thaedi odugiraai
தமிழ்
பாடகர்கள் : திப்பு மற்றும் சுஷ்மா ஸ்ரேஷ்தா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இளையராஜா ஆண் : என் மனமே...... என் மனமே...... என் மனமே..... துள்ளிக் குதிக்கும் என் மனமே நீ யாரைத் தேடி ஓடுகிறாய் மலரின் மணத்தையா தென்றல் காற்றின் சுகத்தையா கண்ணன் தோளில் ஆடத் துடித்திடும் அந்தத் துளசியையா நீ யாரைத் தேடி ஓடுகிறாய் நீ யாரைத் தேடி ஓடுகிறாய் பெண் : துள்ளிக் குதிக்கும் என் மனமே நீ யாரைத் தேடி ஓடுகிறாய் ஆண் : ஹா.....ஹா....ஹா..... ஹா...ஹா.....ஹா... பெண் : எங்கோ கேட்கும் உன் கானம் என்னைத் தானே வருத்தியது தூங்கா நினைவில் தொடர்ந்து வந்தும் எங்கோ என்னை துரத்தியது ஆண் : என்னில் சுரக்கும் இசை எல்லாம் உன்னால் தானே வந்ததம்மா வெள்ளம் போல சூழ்ந்து வந்து உன்னை என்னை நனைத்ததம்மா பெண் : இளமைக் கனவு இன்று வரை தொடர்ந்து வந்ததே இத்தனை நாள் தெரிந்ததெல்லாம் மறந்து போனதே ஆண் : ஒரு வார்த்தை இன்றியே நாம் பேசிக் கொள்ளலாம் ஒரு பார்வை போதுமே நாம் வாழ்ந்து மலரலாம் ஆண் : வீணை மீட்டும் விரல்கள் எல்லாம் என்னைத் தானே மீட்டியது தேனை எந்தன் நரம்புகளில் ஊட்டாமல் ஏன் ஊட்டியது பெண் : கடலின் கரையில் மணல் வெளியில் வானம் என்னை வாட்டியது கனவாய் நனவாய் காலம் எல்லாம் கலந்தே என்னை மீட்டியது ஆண் : இளவயதின் நினைவு எல்லாம் மறப்பதில்லையே வளர்ந்த பின்னே மறந்த வனம் மரமும் இல்லையே பெண் : ஒரு காலம் இன்றியே நம் பயணம் தொடரலாம் இன்ப நாதவெளியிலே நாம் நடந்து போகலாம் ஆண் : என் மனமே......என் மனமே..... என் மனமே...... துள்ளிக் குதிக்கும் என் மனமே நீ யாரைத் தேடி ஓடுகிறாய் மலரின் மணத்தையா தென்றல் காற்றின் சுகத்தையா கண்ணன் தோளில் ஆடத் துடித்திடும் அந்தத் துளசியையா நீ யாரைத் தேடி ஓடுகிறாய் நீ யாரைத் தேடி ஓடுகிறாய் பெண் : துள்ளிக் குதிக்கும் என் மனமே நீ யாரைத் தேடி ஓடுகிறாய்
Song information
Singers: Tippu and Sushma Shrestha
Music by: M.S. Vishwanathan and Ilayaraja
Release information: From Vishwa Thulasi (2004) · Lyricist: Isaignani Ilayaraja, Sumathi Ram
Explore this song
- Singer: Tippu and Sushma Shrestha
- Film / album: Vishwa Thulasi
- Composer: M.S. Vishwanathan and Ilayaraja