Roman script
Singers : Tippu and Chinmayi Music by : M.S. Vishwanathan and Ilayaraja Male Part Engu pirandhadhu Engu valarndhadhu Sippi thandha muthukkal Female Part Indru thoduthadhu Endru thodarndhadhu Anbu ennum kattukkul Male Part Indha maalai seiyum kazhuthu Yaar ezhudhi vaitha ezhuthu Solladi solladi kannammaa Female Part Kaiyil kidaithadhu Yaar idhai korthadhu Ennendru solluvadhu Male Part Indru nadappadhu Enna vilangudhu Kaalathin kelvi idhu Female Part Nalla vairam koorum manigalil Engum mangalam paadum oligalil Both : Idhu ennadi ennadi kannammaa
தமிழ்
பாடகர்கள் : திப்பு மற்றும் சின்மயி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இளையராஜா ஆண் : எங்கு பிறந்தது எங்கு வளர்ந்தது சிப்பி தந்த முத்துக்கள் பெண் : இன்று தொடுத்தது என்று தொடர்ந்தது அன்பு என்னும் கட்டுக்குள் ஆண் : இந்த மாலை சேரும் கழுத்து யார் எழுதி வைத்த எழுத்து சொல்லடி சொல்லடி கண்ணம்மா பெண் : கையில் கிடைத்தது யார் இதை கோர்த்தது என்னென்று சொல்லுவது ஆண் : இன்று நடப்பது என்ன விளங்குது காலத்தின் கேள்வி இது பெண் : நல்ல வைரம் கூறும் மணிகளில் எங்கும் மங்கலம் பாடும் ஒலிகளில் இருவர் : இது என்னடி என்னடி கண்ணம்மா.......
Song information
Singers: Tippu and Chinmayi
Music by: M.S. Vishwanathan and Ilayaraja
Release information: From Vishwa Thulasi (2004) · Lyricist: Isaignani Ilayaraja, Sumathi Ram
Explore this song
- Singer: Tippu and Chinmayi
- Film / album: Vishwa Thulasi
- Composer: M.S. Vishwanathan and Ilayaraja