Roman script

Singers : Karthik and Sushma Shrestha

Music by : M.S. Vishwanathan and Ilayaraja

Female Part

Kanavilaavadhu unnudan

Kalandhu kooda vendum

Male Part

Ninaivilae unai innumaa

Ninaindhu vaada vendum

Aarvamodu aadi thirindha

Andha naatkal

Female Part

Theerndhadhillai dhaagam theerkka

Yengum pookkal

Male Part

Yekkam theerkka idhayam varudum

Ilamai kaalamae

Female Part

Naanum serndhu vaazha serndhu podu

Pudhiya kolamae…

தமிழ்

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் சுஷ்மா ஸ்ரேஷ்தா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இளையராஜா

பெண் : கனவிலாவது உன்னுடன்

கலந்து கூட வேண்டும்

ஆண் : நினைவிலே உனை இன்னுமா

நினைந்து வாட வேண்டும்

ஆர்வமோடு ஆடித் திரிந்த

அந்த நாட்கள்

பெண் : தீர்ந்ததில்லை தாகம் தீர்க்க

ஏங்கும் பூக்கள்

ஆண் : ஏக்கம் தீர இதயம் வருடும்

இளமைக் காலமே

பெண் : நானும் சேர்ந்து வாழ சேர்ந்து போடு

புதிய கோலமே...

Song information

Singers: Karthik and Sushma Shrestha

Music by: M.S. Vishwanathan and Ilayaraja

Release information: From Vishwa Thulasi (2004) · Lyricist: Isaignani Ilayaraja, Sumathi Ram

Explore this song