Roman script

Singer : L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Female Part

Thottum thodathathu

Idhu pattum padathathu

Unnai mattum vidaathathu

Female Part

Thottum thodathathu

Idhu pattum padathathu

Unnai mattum vidaathathu

Aadinaal raani naan

Jodiyin raaja nee

Female Part

Thottum thodathathu

Idhu pattum padathathu

Unnai mattum vidaathathu

Female Part

Oru tharam eduthathum

Madhu kinnam viduma

Udarkattu mayakkathai

Maranthoru manamaa

Adhai ida unakkindha aattathil sugama

Ponaal varadhu …hmmm ponaal varadhu

Hmm mm ponaal varadhu

Female Part

Oru tharam eduthathum

Madhu kinnam viduma

Udarkattu mayakkathai

Maranthoru manamaa

Adhai ida unakkindha aattathil sugama

Ponaal varadhu ..

Female Part

Kallil irangu nee pennil mayangu

Kaadhal vazhangu kai kattil urangu

Aadinaal raani naan

Jodiyin raaja nee

Female Part

Thottum thodathathu

Idhu pattum padathathu

Unnai mattum vidaathathu

Female Part

Kaivittu ponadhai pidippathu sulabam

Kadasiyil unnidam panam vandhu kuviyum

Kanniyin paattukkku kaaranam puriyum

Seettai vidaathae hmmm seettai vidaathae

Hmm mm aattam vidaathae

Female Part

Kaivittu ponadhai pidippathu sulabam

Kadasiyil unnidam panam vandhu kuviyum

Kanniyin paattukkku kaaranam puriyum

Seettai vidaathae

Female Part

Nottum kedaikkum en sondham kedaikkum

Ketkkum varaikkum en paattum pirakkum

Aadinaal raani naan

Jodiyin raaja nee

Female Part

Thottum thodathathu

Idhu pattum padathathu

Unnai mattum vidaathathu

தமிழ்

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன்

பெண் : தொட்டும் தொடாதது இது பட்டும் பாடாதது

உன்னை மட்டும் விடாதது

பெண் : தொட்டும் தொடாதது இது பட்டும் பாடாதது

உன்னை மட்டும் விடாதது

ஆடினால் ராணி நான் ஜோடியின் ராஜா நீ

பெண் : தொட்டும் தொடாதது இது பட்டும் பாடாதது

உன்னை மட்டும் விடாதது

பெண் : ஒரு தரம் எடுத்ததும் மதுக்கிண்ணம் விடுமா

உடற்கட்டு மயக்கத்தை மறந்தொரு மனமா

அதைவிட உனக்கிந்த ஆட்டத்தில் சுகமா

போனால் வராது ஹ்ம்ம் போனால் வராது

ஹ்ம் ஹ்ம் போனால் வராது

பெண் : ஒரு தரம் எடுத்ததும் மதுக்கிண்ணம் விடுமா

உடற்கட்டு மயக்கத்தை மறந்தொரு மனமா

அதைவிட உனக்கிந்த ஆட்டத்தில் சுகமா

போனால் வராது

பெண் : கள்ளில் இறங்கு நீ பெண்ணில் மயங்கு

காதல் வழங்கு கைக்கட்டில் உறங்கு.............

ஆடினால் ராணி நான் ஜோடியின் ராஜா நீ

பெண் : தொட்டும் தொடாதது இது பட்டும் பாடாதது

உன்னை மட்டும் விடாதது

பெண் : கைவிட்டுப் போனதைப் பிடிப்பது சுலபம்

கடைசியில் உன்னிடம் பணம் வந்து குவியும்

கன்னியின் பாட்டுக்குக் காரணம் புரியும்

சீட்டை விடாதே......ஹ்ம்ம் சீட்டை விடாதே........

ஹ்ம்ம் ஹ்ம் ஆட்டம் விடாதே........

பெண் : கைவிட்டுப் போனதைப் பிடிப்பது சுலபம்

கடைசியில் உன்னிடம் பணம் வந்து குவியும்

கன்னியின் பாட்டுக்குக் காரணம் புரியும்

சீட்டை விடாதே......

பெண் : நோட்டும் கிடைக்கும் என் சொந்தம் கிடைக்கும்

கேட்கும் வரைக்கும் என் பாட்டும் பிறக்கும்

ஆடினால் ராணி நான் ஜோடியின் ராஜா நீ

பெண் : தொட்டும் தொடாதது இது பட்டும் பாடாதது

உன்னை மட்டும் விடாதது

Song information

Singer: L. R. Eswari

Music by: M. S. Vishwanathan

Release information: From Meendum Vazhven (1972) · Lyricist: Kannadasan

Explore this song