Roman script

Singers : P. Susheela and Chorus

Music by : S. Vedhachalam

Lyrics by : Vaali

Female Part

Thottu paar thodum bothu

inbam inbam

Thullaadha ullam thullum

Malar pondra kannam kannam

Chorus : Kannil vandhu konjum nilaa

Female Part

Muthu paar pudhu thaenum

sottum sottum

Uyir kaadhal kittum kittum

Ilam paavai vannam minnum

Chorus : Kannil vandhu konjum nilaa

Female Part

Sittu paar pudhu paadam

sollum sollum

Allamal nenjai allum

Unakaaga konjam konjam

Chorus : Kannilae varum vennilaa

Female Part

Thottu paar thodum bothu

inbam inbam

Thullaadha ullam thullum

Malar pondra kannam kannam

Chorus : Kannil vandhu konjum nilaa

Female Part

Muthu paar pudhu thaenum

sottum sottum

Uyir kaadhal kittum kittum

Ilam paavai vannam minnum

Chorus : Kannil vandhu konjum nilaa

Female Part

Sittu paar pudhupaadam

sollum sollum

Allaamal nenji allum

Unakaaga konjam konjam

Chorus : Kannilae varum vennilaa

Chorus

Kannil vandhu konjum nilaa

Chorus

Kannil vandhu konjum nilaa

Chorus

Kannilae varum vennilaa

All : Lala la la…la la la la

Kannil vandhu konjum nilaa

All : Lala la la…la la la la

Kannil vandhu konjum nilaa

All : Lala la la…la la la la

Kannilae varum vennilaa

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் குழு

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் வாலி

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : தொட்டுப் பார் தொடும்போது இன்பம் இன்பம்

துள்ளாத உள்ளம் துள்ளும்

மலர் போன்ற கன்னம் கன்னம்

குழு : கண்ணில் வந்து கொஞ்சும் நிலா

பெண் : முத்து பார் புதுத் தேனும் சொட்டும் சொட்டும்

உயிர் காதல் கிட்டும் கிட்டும்

இளம் பாவை வண்ணம் மின்னும்

குழு : கண்ணில் வந்து கொஞ்சும் நிலா

பெண் : சிட்டுப் பார் புதுப் பாடம் சொல்லும் சொல்லும்

அள்ளாமல் நெஞ்சை அள்ளும்

உனக்காக கொஞ்சும் கொஞ்சும்

குழு : கண்ணிலே வரும் வெண்ணிலா

பெண் : தொட்டுப் பார் தொடும்போது இன்பம் இன்பம்

துள்ளாத உள்ளம் துள்ளும்

மலர் போன்ற கன்னம் கன்னம்

குழு : கண்ணில் வந்து கொஞ்சும் நிலா

பெண் : முத்து பார் புதுத் தேனும் சொட்டும் சொட்டும்

உயிர் காதல் கிட்டும் கிட்டும்

இளம் பாவை வண்ணம் மின்னும்

குழு : கண்ணில் வந்து கொஞ்சும் நிலா

பெண் : சிட்டுப் பார்

புதுப் பாடம் சொல்லும் சொல்லும்

அள்ளாமல் நெஞ்சை அள்ளும்

உனக்காக கொஞ்சும் கொஞ்சும்

குழு : கண்ணிலே வரும் வெண்ணிலா

குழு : கண்ணில் வந்து கொஞ்சும் நிலா

குழு : கண்ணில் வந்து கொஞ்சும் நிலா

குழு : கண்ணிலே வரும் வெண்ணிலா

அனைவரும் : லாலாலாலா.....லாலாலாலா

கண்ணில் வந்து கொஞ்சும் நிலா

அனைவரும் : லாலாலாலா.....லாலாலாலா

கண்ணில் வந்து கொஞ்சும் நிலா

அனைவரும் : லாலாலாலா.....லாலாலாலா

கண்ணிலே வரும் வெண்ணிலா

Song information

Singers: P. Susheela and Chorus

Music by: S. Vedhachalam

Lyrics by: Vaali

Release information: From Amma Enge (1964) · Singer: P. Susheela and Chorus · Lyricist: Vaali · Music: S. Vedhachalam

Explore this song