Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Chorus …………………. Male Part Thottathellaam pennaagattum En thottamellaam ponnaagattum Devathaigal kondaadattum Ilanth thendral angae paai podattum… Siththam pokku sivan pokku Endra vaakku enthan vaakku Male Part Thottathellaam pennaagattum En thottamellaam ponnaagattum Devathaigal kondaadattum Ilanth thendral angae paai podattum haan… Chorus Siththam pokku sivan pokku Endra vaakku enthan vaakku Male Part Thottathellaam pennaagattum En thottamellaam ponnaagattum aahaan… Male Part Vaanum mannum kaattrum Ennai vaazha sonnathu Ullaasa vaazhththu sonnathu Ilamai innum konjam endru Echchariththu en perai uchchriththathu Male Part Sorkkaththin saavi enthan kaiyil undu Kaanaatha inbam kaana vendum indru Ini varuvathu valarpirai Iravukku enna varaimurai Chorus Ini varuvathu valarpirai Male : Haan Chorus : Iravukku enna varaimurai Male Part Ippothu en kattil Inba thenmazhai Male Part
Naan thottathellaam pennaagattum En thottamellaam ponnaagattum Devathaigal kondaadattum Ilanth thendral angae paai podattum everybody….. Chorus Siththam pokku sivan pokku Endra vaakku enthan vaakku Male Part Thottathellaam pennaagattum En thottamellaam ponnaagattum….. Chorus …………………… Male Part Kakkaiyodu kuyilangal otti vaazhumaa En pola vetti vaahumaa Thanga enna piththalaikku kappam kattumaa Idhenna ungal sattamma Male Part Naan thedum penno aakki poda alla En paadal kettu aada vendum mella Pazhangathai adhu mudiyattum Pudhu yugam ini vidiyattum Chorus Pazhangathai adhu mudiyattum Male : Haan Chorus : Pudhu yugam ini vidiyattum Male Part Haei eppothu maaraatha vaazhkkai yaedhadaa Male Part Naan thottathellaam pennaagattum Aagattum En thottamellaam ponnaagattum Aagattum Devathaigal kondaadattum hahaan Ilanth thendral angae paai podattum…. Chorus Siththam pokku sivan pokku Endra vaakku enthan vaakku Male : Ho ho ho Male and Chorus : ……………….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : ............................ ஆண் : தொட்டதெல்லாம் பெண்ணாகட்டும் என் தோட்டமெல்லாம் பொன்னாகட்டும் தேவதைகள் கொண்டாடட்டும் இளந் தென்றல் அங்கே பாய் போடட்டும்..... சித்தம் போக்கு சிவன் போக்கு என்ற வாக்கு எந்தன் வாக்கு...... ஆண் : தொட்டதெல்லாம் பெண்ணாகட்டும் என் தோட்டமெல்லாம் பொன்னாகட்டும் தேவதைகள் கொண்டாடட்டும் இளந்தென்றல் அங்கே பாய் போடட்டும் ஹான்.... குழு : சித்தம் போக்கு சிவன் போக்கு என்ற வாக்கு எந்தன் வாக்கு...... ஆண் : தொட்டதெல்லாம் பெண்ணாகட்டும் என் தோட்டமெல்லாம் பொன்னாகட்டும் ஆஹான்.. ஆண் : வானும் மண்ணும் காற்றும் என்னை வாழச் சொன்னது உல்லாச வாழ்த்து சொன்னது இளமை இன்னும் கொஞ்சம் என்று எச்சரித்தது என் பேரை உச்சரித்தது ஆண் : சொர்க்கத்தின் சாவி எந்தன் கையில் உண்டு காணாத இன்பம் காண வேண்டும் இன்று இனி வருவது வளர்பிறை இரவுக்கு என்ன வரைமுறை குழு : இனி வருவது வளர்பிறை ஆண் : ஹான் குழு : இரவுக்கு என்ன வரைமுறை ஆண் : இப்போது என் காட்டில் இன்பத் தேன்மழை... ஆண் : நான் தொட்டதெல்லாம் பெண்ணாகட்டும் என் தோட்டமெல்லாம் பொன்னாகட்டும் தேவதைகள் கொண்டாடட்டும் இளந் தென்றல் அங்கே பாய் போடட்டும் எவ்ரிபடி... குழு : சித்தம் போக்கு சிவன் போக்கு என்ற வாக்கு எந்தன் வாக்கு...... ஆண் : தொட்டதெல்லாம் பெண்ணாகட்டும் என் தோட்டமெல்லாம் பொன்னாகட்டும்..... குழு : .............................. ஆண் : காக்கையோடு குயிலினங்கள் ஒட்டி வாழுமா என் போல வெட்டி வாழுமா தங்கம் என்ன பித்தளைக்கு கப்பம் கட்டுமா இதென்ன உங்கள் சட்டம்மா ஆண் : நான் தேடும் பெண்ணோ ஆக்கி போட அல்ல என் பாடல் கேட்டு ஆட வேண்டும் மெல்ல பழங்கதை அது முடியட்டும் புது யுகம் இனி விடியட்டும் குழு : பழங்கதை அது முடியட்டும் ஆண் : ஹான் குழு : புது யுகம் இனி விடியட்டும் ஆண் : ஹேய் எப்போதும் மாறாத வாழ்க்கை ஏதடா.. ஆண் : நான் தொட்டதெல்லாம் பெண்ணாகட்டும் ஆகட்டும் என் தோட்டமெல்லாம் பொன்னாகட்டும் ஆகட்டும் தேவதைகள் கொண்டாடட்டும் ஹஹான் இளந்தென்றல் அங்கே பாய் போடட்டும்..... குழு : சித்தம் போக்கு சிவன் போக்கு என்ற வாக்கு எந்தன் வாக்கு...... ஆண் : ஹோ ஹோ ஹோ ஆண் மற்றும் குழு : ...............................
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Shankar Ganesh
Release information: From Veedu Manaivi Makkal (1988) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Veedu Manaivi Makkal
- Composer: Shankar Ganesh