Roman script
Singer : S. P. Sailaja Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Thoongaatha sivaraththiri Thaanaaga kailaasam kandaalae ullaasam Pakthan yaar pakkam vaa sorkkam paar Intha sorkkaththil ellaamae rokkamthaan Female Part Thoongaatha sivaraththiri Thaanaaga kailaasam kandaalae ullaasam Pakthan yaar pakkam vaa sorkkam paar Intha sorkkaththil ellaamae rokkamthaan Female Part Joraana padhinettu aagaatha ilanjittu Poraana udarkattu paalaenthum thangathattu Ennangal konda kannangal Vaayaaraththaan unnungal Female Part Thoongaatha sivaraththiri Thaanaaga kailaasam kandaalae ullaasam Pakthan yaar pakkam vaa sorkkam paar Intha sorkkaththil ellaamae rokkamthaan Chorus ……………… Female Part Paadhaampaal nira thegam Paarththaalae varum mogam thaararara Female Part Paadhaalam varai paayum Paarvaigal seiyyum maayam Paadhaalam varai paayum Paarvaigal seiyyum maayam Siththargal enthan piththargal Yaeraalam en pakthargal aahaa Female Part Thoongaatha sivaraththiri Thaanaaga kailaasam kandaalae ullaasam Pakthan yaar pakkam vaa sorkkam paar Intha sorkkaththil ellaamae rokkamthaan
தமிழ்
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : தூங்காத சிவராத்திரி தானாக கைலாசம் கண்டாலே உல்லாசம் பக்தன் யார் பக்கம் வா சொர்க்கம் பார் இந்த சொர்க்கத்தில் எல்லாமே ரொக்கம்தான் பெண் : தூங்காத சிவராத்திரி தானாக கைலாசம் கண்டாலே உல்லாசம் பக்தன் யார் பக்கம் வா சொர்க்கம் பார் இந்த சொர்க்கத்தில் எல்லாமே ரொக்கம்தான் பெண் : ஜோரான பதினெட்டு ஆகாத இளஞ்சிட்டு போரான உடற்கட்டு பாலேந்தும் தங்கத்தட்டு எண்ணங்கள் கொண்ட கன்னங்கள் வாயாரத்தான் உண்ணுங்கள்....ஹோ..... பெண் : ஜோரான பதினெட்டு ஆகாத இளஞ்சிட்டு போரான உடற்கட்டு பாலேந்தும் தங்கத்தட்டு எண்ணங்கள் கொண்ட கன்னங்கள் வாயாரத்தான் உண்ணுங்கள்.... பெண் : தூங்காத சிவராத்திரி தானாக கைலாசம் கண்டாலே உல்லாசம் பக்தன் யார் பக்கம் வா சொர்க்கம் பார் இந்த சொர்க்கத்தில் எல்லாமே ரொக்கம்தான் குழு : ........................ பெண் : பாதாம்பால் நிற தேகம் பார்த்தாலே வரும் மோகம்..தாரரர.... பெண் : பாதாளம் வரை பாயும் பார்வைகள் செய்யும் மாயம் பாதாளம் வரை பாயும் பார்வைகள் செய்யும் மாயம் சித்தர்கள் எந்தன் பித்தர்கள் ஏராளம் என் பக்தர்கள் ஆஹா.... பெண் : தூங்காத சிவராத்திரி தானாக கைலாசம் கண்டாலே உல்லாசம் பக்தன் யார் பக்கம் வா சொர்க்கம் பார் இந்த சொர்க்கத்தில் எல்லாமே ரொக்கம்தான்
Song information
Singer: S. P. Sailaja
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Maman Machan (1984) · Singer: S. P. Sailaja · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Sailaja
- Film / album: Maman Machan
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali