Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Hey …eeyyyy Hey …eeyyyy Eloo…eloooo.. Eloo..elooo…elaelaeloooo…. Elaelaaloooo…. Eloo…eloooo.. Eloo..elooo…elaelaeloooo…. Elaelaaloooo…. Hey …eeyyyy Male Part Tholin melae baaram illae Kelvi ketka yaarum illae Tholin melae baaram illae Kelvi ketka yaarum illae Chorus Ada maamaa maamaa.. Maamaa Miyaa.. Nee aamaa aamaa…aasaamiyaa…. Ada maamaa maamaa.. Maamaa Miyaa.. Nee aamaa aamaa…aasaamiyaa…. Male Part Tholin melae baaram illae Kelvi ketka yaarum illae Chorus Ye lae loo elae loo Ye lae loo elae loo Ye lae lae lae loo Ye lae lae laeloo Ye lae lae lae loo Ye lae lae laeloo..yelaelooo.. Male Part {Logaththil yedhu yegaandam Ini endrendum Perinbam engal vedhaandham Ithu ponmanjam} Male Part Paadhai ellaam malliyappoo Vaasam vandhaa yaar poruppu Chorus : Paadhai ellaam malliyappoo Vaasam vandhaa yaar poruppu Male Part Naam vaanam thottu Vaazhum sittu Vaazhkaikkingae sattam illae Vaanaththin mel vattam illae Male Part Tholin melae baaram illae Kelvi ketka yaarum illae Chorus Ada maamaa maamaa.. Maamaa Miyaa.. Nee aamaa aamaa…aasaamiyaa…. Male Part Hey…thararath thararath tharappptharapp…. Male Part {Yaarukku naalai sondhamo Yaar kandadhu Naarukku maalai sondhamo Yaar sonnadhu} (2) Male Part Thaththuvangal thevai illae Sogam endraal enna vilae Chorus : Thaththuvangal thevai illae Sogam endraal enna vilae Male Part Naan paadum patchi Kaaman katchi Kaatrukkoru kattam undo Kadalukkendrum nashtam undo Male Part Tholin melae baaram illae Kelvi ketka yaarum illae Tholin melae baaram illae Kelvi ketka yaarum illae Chorus {Ada maamaa maamaa.. Maamaa Miyaa.. Nee aamaa aamaa…aasaamiyaa….} (3)
தமிழ்
ஆண் : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஏலோ ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ ஏலேலேலோ ஏலோ ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ ஏலேலேலோ ஹே ஹே ஹே ஹே ஆண் : தோளின் மேலே பாரம் இல்லே கேள்வி கேட்க யாரும் இல்லே தோளின் மேலே பாரம் இல்லே கேள்வி கேட்க யாரும் இல்லே குழு : அட மாமா மாமா மாமா மியா நீ ஆமா ஆமா ஆசாமியா அட மாமா மாமா மாமா மியா நீ ஆமா ஆமா ஆசாமியா ஆண் : தோளின் மேலே பாரம் இல்லே கேள்வி கேட்க யாரும் இல்லே குழு : ஏலேலோ லேலேலோ ஏலேலோ ஹே ஹே ஏலேலேலோ ஹே ஹே ஆண் : {லோகத்தில் ஏது ஏகாந்தம் இனி என்றென்றும் பேரின்பம் எங்கள் வேதாந்தம் இது பொன்மஞ்சம்} (2) ஆண் : பாதையெல்லாம் மல்லியப்பூ வாசம் வந்தா யார் பொறுப்பு குழு : பாதையெல்லாம் மல்லியப்பூ வாசம் வந்தா யார் பொறுப்பு ஆண் : நாம் வானம் தொட்டு வாழும் சிட்டு வாழ்க்கைகிங்கே சட்டம் இல்லே வானத்தின் மேல் வட்டம் இல்லே ஆண் : தோளின் மேலே பாரம் இல்லே கேள்வி கேட்க யாரும் இல்லே குழு : அட மாமா மாமா மாமா மியா நீ ஆமா ஆமா ஆசாமியா ஆண் : {யாருக்கு நாளை சொந்தமோ யார் கண்டது நாருக்கு மாலை சொந்தமோ யார் சொன்னது} (2) ஆண் : தத்துவங்கள் தேவை இல்லே சோகம் என்றால் என்ன விலை குழு : தத்துவங்கள் தேவை இல்லே சோகம் என்றால் என்ன விலை ஆண் : நான் பாடும் பக்ஷி காமன் கட்சி காற்றுக்கொரு கட்டம் உண்டோ கடலுக்கென்றும் நஷ்டம் உண்டோ ஆண் : தோளின் மேலே பாரம் இல்லே கேள்வி கேட்க யாரும் இல்லே குழு : {அட மாமா மாமா மாமா மியா நீ ஆமா ஆமா ஆசாமியா} (3)
Song details
Music by: Ilayaraja
Release information: From Ninaivellam Nithya (1982) · Lyricist: Vairamuthu
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Ninaivellam Nithya
- Composer: Ilayaraja
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா