Roman script
Singer : Melwin Xavier Music by : Jonathan Titus Lyrics by : Santhosh Kumar Viswanathan Male Part Kannom neer thengiya kannom Kaayam aaraadha kaayam nenjila Ennom naan engiya ennom Kaayam azhudha aagayam meelala.. Male Part Irukki pidicha manasu Idinchi odanji irukku Sirichi irundha vayasuu Sarinchi adanchi kidakku Male Part Aarainthe alinthene nanum Oruthiyum illai oruththanukku Thanithevil ennaipol vaanam Inimel itharkku thunai etharkku Male Part Kannom neer thengiya kannom Kaayam aaraadha kaayam nenjila Ennom naan engiya ennom Kaayam azhudha aagayam meelala.. Humming : ………….. Male Part Irukki pidicha manasu Idinchi odanji irukku Sirichi irundha vayasuu Sarinchi adanchi kidakku Male Part Aarainthe alinthene nanum Oruthiyum illai oruththanukku Thanithevil ennaipol vaanam Inimel itharkku thunai etharkku Male Part Unnaal azhuthen Unakkaga azhuthen Unnal ennai naanum maranthen Neer indri vanthalum vaazhvan Nee indri vazhvena?? Male Part Kulirula nadungunaa nee Un kulirukku naan tha dhee Tholanji alugura ee Karaiyoram kalanguthudi Male Part Tholanchi pona manase Tholanchi pona manase Tholanchi pona manase Tholanchi pona manase Male Part Kannom neer thengiya kannom Kaayam aaraadha kaayam nenjila
தமிழ்
ஆண் : கண்ணோம் நீர் தேங்கிய கண்ணோம் காயம் ஆறாத காயம் நெஞ்சில என்னோம் நான் எங்கிய என்னோம் காயம் அழுதா ஆகாயம் மீளல.. ஆண் : இறுக்கி பிடிச்ச மனசு இடிஞ்சி ஒடஞ்சி இருக்கு சிரிச்சி இருந்த வயசு சரிஞ்சி அடஞ்சி கிடக்கு ஆண் : ஆராய்ந்தே அழிந்தேனே நானும் ஒருத்தியும் இல்லை ஒருத்தனுக்கு தனித்தீவினில் என்னைபோல் வானம் இனிமேல் இதற்கு துணை எதற்கு ஆண் : கண்ணோம் நீர் தேங்கிய கண்ணோம் காயம் ஆறாத காயம் நெஞ்சில என்னோம் நான் எங்கிய என்னோம் காயம் அழுதா ஆகாயம் மீளல முனகல் : ................. ஆண் : இறுக்கி பிடிச்ச மனசு இடிஞ்சி ஒடஞ்சி இருக்கு சிரிச்சி இருந்த வயசு சரிஞ்சி அடஞ்சி கிடக்கு ஆண் : ஆராய்ந்தே அழிந்தேனே நானும் ஒருத்தியும் இல்லை ஒருத்தனுக்கு தனித்தீவினில் என்னைபோல் வானம் இனிமேல் இதற்கு துணை எதற்கு ஆண் : உன்னான் அழுதேன் உனக்காக அழுதேன் உன்னால் என்னை நானும் மறந்தேன் நீர் இன்றி வந்தாலும் வாழ்வேன் நீ இன்றி வாழ்வேனா?? ஆண் : குளிருல நடுங்குனா நீ உன் குளிருக்கு நான் தா டீ தொலஞ்சி அழுகுற ஈ கரையோரம் கலங்குத்துடி ஆண் : தொலஞ்சி போன மனசே தொலஞ்சி போன மனசே தொலஞ்சி போன மனசே தொலஞ்சி போன மனசே ஆண் : கண்ணோம் நீர் தேங்கிய கண்ணோம் காயம் ஆறாத காயம் நெஞ்சிலா
Song details
Music by: Jonathan Titus
Lyrics by: Santhosh Kumar Viswanathan
Release information: From Album Songs 2023 (2023) · Singer: Melwin Xavier · Lyricist: Santhosh Kumar Viswanathan · Music: Jonathan Titus
- Singer: Melwin Xavier
- Film / album: Album Songs 2023
- Composer: Jonathan Titus
- Lyricist: Santhosh Kumar Viswanathan
Song video
பாடகர் : மெல்வின் சேவியர் இசை அமைப்பாளர் : ஜோனதன் டைட்டஸ் பாடல் ஆசிரியர் : சந்தோஷ் குமார் விஸ்வநாதன்