Roman script

Singers : K. J. Yesudas and K. S. Chithra

Music by : Chandrabose

Chorus

…………………….

Male Part

Thodi raagam paadava

Female : Mella paadu

Male Part

Aadhi thaalam podava

Female : Mella podu

Male Part

Maeni ennum veenai

Meetugindra vaelai

Madiyinil unnai serthu

Male Part

Thodi raagam paadava

Female : Mella paadu

Male Part

Aadhi thaalam podava

Female : Mella podu

Female Part

…………………….

Male Part

Idhu varai unai naanum

Female : Aa ..aaa

Male : Ilayavan enai neeyum

Female : Aa ..aaa

Male : Kaanamaal koodaamal engaeyo vaazhndhom

Female : Mudhan mudhal mugam paarthu

Muzhuvadhum udal verthu

Neerada poraada innaalil sernthom

Male Part

Kalyanam kacheri

Kannaara ennaalil kaanalaam

Female Part

Ponoonjal poopandhal

Vaibogam thai maadham maalaiyidu

Male Part

Thodi raagam paadava

Female : Mella paadu

Male Part

Aadhi thaalam podava

Female : Mella podu

Chorus

………………….

Female Part

Iravugal enai vaatum

Idaiyinil anal mootum

Nee indri naan ingu paai podum maadhu

Male Part

Pirivugal ini yaedhu

Piraviyil kidaiyaadhu

Nee thaanae naan vandhu poochoodum maadhu

Female Part

Andraadam poongaatru

Un perai en kaadhil oodhudhu

Male Part

Eppodhu naan vendum

Appodhu poongaatrai thoodhu vidu

Female Part

Thodi raagam paadava

Male : Mella paadu

Female Part

Aadhi thaalam podava

Male : Mella podu

Female Part

Maeni ennum veenai

Meetugindra vaelai

Madiyinil ennai serthu

Male Part

Thodi raagam paadava

Female : Mella paadu

Male Part

Aadhi thaalam podava

Female : Mella podu

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : தோடி ராகம் பாடவா...

பெண் : மெல்ல பாடு...

ஆண் : ஆதி தாளம் போடவா...

பெண் : மெல்ல போடு...

ஆண் : மேனி என்னும் வீணை...

மீட்டுகின்ற வேளை...

மடியினில் உன்னை சேர்த்து...

ஆண் : தோடி ராகம் பாடவா...

பெண் : மெல்ல பாடு...

ஆண் : ஆதி தாளம் போடவா...

பெண் : மெல்ல போடு...

பெண் : ..............................

ஆண் : இதுவரை உனை நானும்...

பெண் : ஆ..ஆ...

ஆண் : இளயவன் எனை நீயும்...

பெண் : ஆ..ஆ...

ஆண் : காணாமல் கூடாமல்...

எங்கேயோ வாழ்ந்தோம்...

பெண் : முதன் முதல் முகம் பார்த்து...

முழுவதும் உடல் வேர்த்து...

நீராட போராட...

இந்நாளில் சேர்ந்தோம்...

ஆண் : கல்யாணம்...கச்சேரி...

கண்ணார எந்நாளில் காணலாம்...

பெண் : பொன்னூஞ்சல்...பூப்பந்தல்...

வைபோகம் தை மாதம் மாலையிடு...

ஆண் : தோடி ராகம் பாடவா...

பெண் : மெல்ல பாடு...

ஆண் : ஆதி தாளம் போடவா...

பெண் : மெல்ல போடு...

குழு : .............................

பெண் : இரவுகள் எனை வாட்டும்...

இடையினில் அனல் மூட்டும்...

நீ இன்றி நான் இங்கு...

பாய் போடும் மாது...

ஆண் : பிரிவுகள் இனி ஏது...

பிறவியில் கிடையாது...

நீ தானே நான் வந்து...

பூச்சூடும் மாது...

பெண் : அன்றாடம்...பூங்காற்று...

உன் பேரை...என் காதில் ஓதுது...

ஆண் : எப்போது...நான் வேண்டும்...

அப்போது பூங்காற்றை...தூது விடு...

பெண் : தோடி ராகம் பாடவா...

ஆண் : மெல்ல பாடு...

பெண் : ஆதி தாளம் போடவா...

ஆண் : மெல்ல போடு...

பெண் : மேனி என்னும் வீணை...

மீட்டுகின்ற வேளை...

மடியினில் என்னை சேர்த்து...

ஆண் : தோடி ராகம் பாடவா...

பெண் : மெல்ல பாடு...

ஆண் : ஆதி தாளம் போடவா...

பெண் : மெல்ல போடு...

Song information

Singers: K. J. Yesudas and K. S. Chithra

Music by: Chandrabose

Release information: From Maanagara Kaaval (1991) · Lyricist: Vaali

Explore this song