Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : K. Vijaya Baskar Lyrics by : Vaali Male Part Thodangalaam thodaralaam Thodangalaam thodaralaam Thodangalaam iniya kani idam kidaiththathu Thodaralaam iruvar kanavugal paliththathu Mayakkam tharuvathu maalai neram Male Part Thodangalaam thodaralaam Thodangalaam iniya kani idam kidaiththathu Thodaralaam iruvar kanavugal paliththathu Mayakkam tharuvathu maalai neram Male Part Kadhal devathai ner vara kandaen Kodiyum senganiyum Pen vadivinil kanndaen Aasai naadagam aadida vanthaen Idaiyum sevvithalum En kaivasam kondaen Male Part Koodumpothu kulavum pothum Koodumpothu kulavum pothum Aayiram aayiram anupavangal Male Part Thodangalaam iniya kani idam kidaiththathu Thodaralaam iruvar kanavugal paliththathu Mayakkam tharuvathu maalai neram Male Part Mullai pookkalim sarangalil ondru Varavum kai thodavum en paakkiyam indru Ellaiyai meeriya bodhaiyil indru Urugum en idhayam un tharisanam kandu Male Part Devan devi leelai kaana Devan devi leelai kaana Kaalamum neramum saathaamae hahaha Male Part Thodangalaam iniya kani idam kidaiththathu Thodaralaam iruvar kanavugal paliththathu Mayakkam tharuvathu maalai neram Thodangalaam thodaralaam
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : வாலி ஆண் : தொடங்கலாம் தொடரலாம் தொடங்கலாம் தொடரலாம் தொடங்கலாம் இனிய கனி இடம் கிடைத்தது தொடரலாம் இருவர் கனவுகள் பலித்தது மயக்கம் தருவது மாலை நேரம் ஆண் : தொடங்கலாம் தொடரலாம் தொடங்கலாம் இனிய கனி இடம் கிடைத்தது தொடரலாம் இருவர் கனவுகள் பலித்தது மயக்கம் தருவது மாலை நேரம் ஆண் : காதல் தேவதை நேர் வரக் கண்டேன் கொடியும் செங்கனியும் பெண் வடிவினில் கண்டேன் ஆசை நாடகம் ஆடிட வந்தேன் இடையும் செவ்விதழும் என் கைவசம் கொண்டேன் ஆண் : கூடும் போதும் குலவும் போதும் கூடும் போதும் குலவும் போதும் ஆயிரம் ஆயிரம் அனுபவங்கள் ஆண் : தொடங்கலாம் இனிய கனி இடம் கிடைத்தது தொடரலாம் இருவர் கனவுகள் பலித்தது மயக்கம் தருவது மாலை நேரம் ஆண் : முல்லை பூக்களின் சரங்களில் ஒன்று வரவும் கை தொடவும் என் பாக்கியம் இன்று எல்லையை மீறிய போதையில் இன்று உருகும் என் இதயம் உன் தரிசனம் கண்டு ஆண் : தேவன் தேவி லீலை காண தேவன் தேவி லீலை காண காலமும் நேரமும் சாதகமே ஹஹஹ ஆண் : தொடங்கலாம் இனிய கனி இடம் கிடைத்தது தொடரலாம் இருவர் கனவுகள் பலித்தது மயக்கம் தருவது மாலை நேரம் தொடங்கலாம் தொடரலாம்.....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: K. Vijaya Baskar
Lyrics by: Vaali
Release information: From Kalamadi Kalam (1977) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: K. Vijaya Baskar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Kalamadi Kalam
- Composer: K. Vijaya Baskar
- Lyricist: Vaali