Roman script

Singers : MC Vickey, Sameera Bharadwaj and Srividhya

Music by : Anil – Mani

Chorus

Thittam pottu unai thooki

Thimirai mattum naan thakka

Thattum thadumaarum aanmai

Udaipadum paaru

Chorus

Kaattu kattendru kaatti

Kadhara kadhara naan seiya

Kattukadangaatha koochal

Pottu nee veezhvaai

Chorus

Boogambam paaichal

Poovukkul pookkum

Porkalam pola dhegam thaakkum

Poovukkum verkkum kodai kaalam

Daa….ohooo hooo…3

Chorus

Thittam pottu unai thooki

Thimirai mattum naan thakka

Thattum thadumaarum aanmai

Udaipadum paaru

Male Part

Palaar palaar paarvaigal palaar

Padaar padaar jaamathil padaaar

Emalogathu erumaigal theridhaa

Varum vegathil undhan

Sila dhrogangal theridha

Chorus

Olindhu kondaalum thookuven

Marana beedhiyai kaatuven paar neeyae

Chorus

Thittam pottu unai thooki

Thimirai mattum naan thakka

Thattum thadumaarum aanmai

Udaipadum paaru

தமிழ்

பாடகர்கள் : எம்சி விக்கி, சமீரா பரத்வாஜ் மற்றும் ஸ்ரீவித்யா

இசையமைப்பாளர் : அனில் - மணி

குழு : திட்டம் போட்டு உன்னை தூக்கி

திமிரட்டும் மீற நான் தாக்க

தட்டும் தடுமாறும் ஆண்மை

உடைபடும் பாரு

குழு : காட்டு காட்டரென்று காட்டி

கதற கதற நான் செய்ய

கட்டு கடங்காத கூச்சல்

போட்டு நீ வீழ்வாய்

குழு : பூகம்பம் பாய்ச்சல்

பூவுக்கு பூக்கும்

போர்க்களம் போல தேகம் தாக்கும்

பூவுக்கும் வேர்க்கும் கோடை காலம்

டா....ஓஹோ ஹோ.... ஓஹோ ஹோ....

ஓஹோ ஹோ....

குழு : திட்டம் போட்டு உன்னை தூக்கி

திமிரட்டும் மீற நான் தாக்க

தட்டும் தடுமாறும் ஆண்மை

உடைபடும் பாரு

ஆண் : பளார் பளார் பார்வைகள் பளார்

படார் படார் ஜாமத்தில் படார்

எமலோகத்து எருமைகள் தெரிதா

வரும் வேகத்தில் உந்தன்

சில துரோகம் தெரிதா

குழு : ஒளிந்து கொண்டாலும் தூக்குவேன்

மரண பீதியை காட்டுவேன் பார் நீயே

குழு : திட்டம் போட்டு உன்னை தூக்கி

திமிரட்டும் மீற நான் தாக்க

தட்டும் தடுமாறும் ஆண்மை

உடைபடும் பாரு

Song information

Singers: MC Vickey, Sameera Bharadwaj and Srividhya

Music by: Anil – Mani

Release information: From Dola (2020) · Lyricist: Sham JD Prince

Explore this song