Roman script

Singer : Sameera Bharadwaj

Music by : Anil – Mani

Female Part

Strawberry lips ah paaru

Thaavi nee enna seru

Bodhaiyil yengudhu

Mutha kadhai pesu

Female Part

Kodaiyil veppa kaadu

Podhum en macha koodu

Moochilae thookudhae

Moththa sudhi seru

Female Part

Bodhaiyai yeththu

Porvaiyai porthu

Methaiyin meedhu

Vithaigal kaatu

Female Part

Mogathai kaatti

Kochathai ottu

Vegathai koottu

Mothchathai kaattu

Male Part

Bodhai yeththum kaamathu raani

Kaamathu raani kaamathu raani

Kaamathu raani kaamathu raani

Bodhai yeththum kaamathu raani

Nee dhaan en jaamaththu theeni

Female Part

Jaathagam vendaam

Saasthiram vendaam

Kattil methai mutha satham

Katti aalven vaada

Female Part

Aasthiyum vendaam

Aadaiyum vendaam

Angam engum thangamaaga

Ottikolven vaadaa

Female Part

Kaadhalum vendaam

Kaamamum vendaam

Kattil melae en moochaai vaada

Female Part

Strawberry lips ah paaru

Thaavi nee enna seru

Bodhaiyil yengudhu

Mutha kadhai pesu

Female Part

Thana naa taana thana

Thana naa taana thana

Naa na naa naa na naa

Naa naa nana naanaa

Hahahahah

தமிழ்

பாடகி : சமீரா பரத்வாஜ்

இசையமைப்பாளர் : அனில் - மணி

பெண் : ஸ்ட்ராபெர்ரி லிப்ஸ்ஸ பாரு

தாவி நீ என்ன சேரு

போதையில் ஏங்குது

முத்த கதை பேசு

பெண் : கோடையில் வெப்ப காடு

போதும் என் மச்ச கூடு

மூச்சிலே தூக்குதே

மொத்த சுதி சேரு

பெண் : போதையை ஏத்து

போர்வையை போர்த்து

மெத்தையின் மீது

வித்தைகள் காட்டு

பெண் : மோகத்தை காட்டி

கூச்சத்தை ஓட்டு

வேகத்தை கூட்டு

மோட்ச்சத்தை காட்டு

ஆண் : போதை ஏத்தும் காமத்து ராணி

காமத்து ராணி காமத்து ராணி

காமத்து ராணி காமத்து ராணி

போதை ஏத்தும் காமத்து ராணி

நீதான் என் சாமத்து தீனி

பெண் : ஜாதகம் வேண்டாம்

சாஸ்திரம் வேண்டாம்

கட்டில் மெத்தை முத்த சத்தம்

கட்டி ஆள்வேன் வாடா

பெண் : ஆஸ்தியும் வேண்டாம்

ஆடையும் வேண்டாம்

அங்கம் எங்கும் தங்கமாக

ஒட்டிகொள்வேன் வாடா

பெண் : காதலும் வேண்டாம்

காமமும் வேண்டாம்

கட்டில் மேலே என் மூச்சாய் வாடா

பெண் : ஸ்ட்ராபெர்ரி லிப்ஸ்ஸ பாரு

தாவி நீ என்ன சேரு

போதையில் ஏங்குது

முத்த கதை பேசு

பெண் : தான னா டான தான

தான னா டான தான

னா ன னா னா ன னா

னா னா நன நானா

ஹஹஹஹா

Song information

Singer: Sameera Bharadwaj

Music by: Anil – Mani

Release information: From Dola (2020) · Lyricist: Sham JD Prince

Explore this song