Roman script
Singer : Anil Music by : Anil – Mani Female Part Naanae varuven enn enn ennn Male Part Irukku illa …irukku illa… Irukku illa …irukku illa… Illa illa illa illa Chorus Heyy..heyy… Dolaa vara poraa Dolaa vara poraa Dola veeetula neeyum vandhu Nalla ippa maattitaa Kanna renda pudungi Ippa unna kizhikka porendaa Kizhichi kizhichi unai naaraaki Norukki norukki unna koolaakki Kaathula unna therikka vittu Unna rasippen daa Male Part Dolaa….(4) Apaaa yaar ra ivaaa Male Part {Hmm naa meratta poren daa Unna kolutha poren daa Veratta poren daa….aaa…} (2) Chorus Dolaa vara poraa Dolaa vara poraa
தமிழ்
பாடகர் : அனில் இசையமைப்பாளர் : அனில் - மணி பெண் : நானே வருவேன் வேன் வேன் வேன் ஆண் : இருக்கு இல்ல......இருக்கு இல்லா..... இருக்கு இல்ல......இருக்கு இல்லா..... இல்ல இல்ல இல்ல இல்ல குழு : ஹேய்.....ஹேய்.... டோலா வர போறா டோலா வர போறா ஆண் : டோலா வீட்டுல நீயும் வந்து நல்ல இப்ப மாட்டிட்ட கண்ண ரெண்ட புடுங்கி இப்ப உன்ன கிழிக்க போறேன்டா கிழிச்சி கிழிச்சி உன்னை நாராக்கி நொறுக்கி நொறுக்கி உன்ன கூலாக்கி காத்துல உன்ன தெறிக்க விட்டு உன்ன ரசிப்பேன்டா ஆண் : டோலா.....(4) அப்பா யார்ரா இவ ஆண் : {ஹ்ம்ம் நான் மெரட்ட போறேன்டா உன்ன கொளுத்த போறேன்டா வெரட்ட போறேன்டா.......ஆஅ.....} (2) குழு : டோலா வர போறா டோலா வர போறா
Song details
Music by: Anil – Mani
Release information: From Dola (2020) · Lyricist: Anil
- Singer: Anil
- Film / album: Dola
- Composer: Anil – Mani