Roman script
Singer : Mukesh Music by : Bharathwaj Male Part Thirutu payalae thirutu payalae Thirutu payalae Thirutu payalae thirutu payalae Seidhi kelada Thirutu payalae thirutu payalae Seidhi kelada Male Part Ovvoru manidhanum Ovvoru vagaiyil Thirudan thaanada Ullae thirudan thaanada Thirutu payalae thirutu payalae Seidhi kelada Male Part Engae manidhan poi sonnaano Adhu thaan mudhal thiruttu Engae manidhan poi sonnaano Adhu thaan mudhal thiruttu Male Part Aasai ellai meerumbodhu Anaigalai udaikudhu thiruttu Aasai ellai meerumbodhu Anaigalai udaikudhu thiruttu Male Part Mannum ponnum Pennum thaa-nae Manidhargalin thiruttu Idhu andru thodangi Indru varaikum vidiyatha iruttu Male Part Thirutu payalae thirutu payalae Seidhi kelada Chorus ……………………………….. Male Part Kangalaa-lae penmai oruvan Thiruda ninaikiraan Kannaal thiruda ninaikiraan Kavithaiyilae pugazhbhavan thamizhil Thiruda ninaikiraan Thamizhaal thiruda ninaikiraan
Male Part Kaalgalilae vizhubavan panivil Thiruda ninaikiraan Panivaal thiruda ninaikiraan Kaalgalilae vizhubavan panivil Thiruda ninaikiraan Panivaal thiruda ninaikiraan Male Part Kaiyil sillarai ullavan kaasil Thirudi mudikiraan Kaasaal thirudi mudikiraan Male Part Boomikoru kanavu irukkuu..uuu….. Boomikoru kanavu irukku Puriyaamal kaalam kidakku Ulagathil naa-lae peru Tholaindhu poganum Andha naalu perum Illa ulagam sorgamaaganum Male Part Oorai yeikkum oru thirudan Udalai virkum vibachaari Uyirai kollum kolaikaaran Unavu thedum pichaikaaran Naangu perum illa naadu Kanavu thaanappa Male Part Andha naangu thalaigalai Ozihikkum thalaivan Kadavul thaanappa Ulagin kadavul thaanappa Male Part Thirutu payalae thirutu payalae Seidhi kelada Thirutu payalae thirutu payalae Seidhi kelada Male Part Ovvoru manidhanum Ovvoru vagaiyil Thirudan thaanada Ullae thirudan thaanada Thirutu payalae thirutu payalae Seidhi kelada
தமிழ்
பாடகர் : முகேஷ் இசை அமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : திருட்டு பயலே திருட்டு பயலே திருட்டு பயலே திருட்டு பயலே திருட்டு பயலே சேதி கேளடா திருட்டு பயலே திருட்டு பயலே சேதி கேளடா ஆண் : ஓவ்வொரு மனிதனும் ஓவ்வொரு வகையில் திருடன் தானடா உள்ளே திருடன் தானடா திருட்டு பயலே திருட்டு பயலே சேதி கேளடா ஆண் : எங்கே மனிதன் பொய் சொன்னானோ அது தான் முதல் திருட்டு எங்கே மனிதன் பொய் சொன்னானோ அது தான் முதல் திருட்டு ஆண் : ஆசை எல்லை மீறும்போது அணைகளை உடைக்குது திருட்டு ஆசை எல்லை மீறும்போது அணைகளை உடைக்குது திருட்டு ஆண் : மண்ணும் பொன்னும் பெண்ணும் தானே மனிதர்களின் திருட்டு இது அன்று தொடங்கி இன்று வரைக்கும் விடியாத இருட்டு ஆண் : திருட்டு பயலே திருட்டு பயலே சேதி கேளடா குழு : ........................................ ஆண் : கண்களாலே பெண்மை ஒருவன் திருட நினைக்கிறான் கண்ணால் திருட நினைக்கிறான் கவிதையிலே புகழ்பவன் தமிழில் திருட நினைக்கிறான் தமிழால் திருட நினைக்கிறான் ஆண் : கால்களிலே விழுபவன் பனிவில் திருட நினைக்கிறான் பனிவால் திருட நினைக்கிறான் கால்களிலே விழுபவன் பனிவில் திருட நினைக்கிறான் பனிவால் திருட நினைக்கிறான் ஆண் : கையில் சில்லரை உள்ளவன் காசில் திருடி முடிக்கிறான் காசால் திருடி முடிக்கிறான் ஆண் : பூமிக்கொரு கனவு இருக்கு பூமிக்கொரு கனவு இருக்கு புரியாமல் காலம் கிடக்கு உலகத்தில் நாலுபேர் தொலைந்து போகனும் ஆந்த நாலு பேரும் இல்லா உலகம் சொர்கமாகனும் ஆண் : ஊரை ஏய்கும் ஓரு திருடன் உடலை விற்கும் விபசாரி உயிரை கொல்லும் கொலைக்காரன் உணவு தேடும் பிச்சைகாரன் நான்கு பேரும் இல்லா நாடு கனவு தானப்பா ஆண் : அந்த நான்கு தலைகளை ஓழிக்கும் தலைவன் கடவுள் தானப்பா உலகின் கடவுள் தானப்பா ஆண் : திருட்டு பயலே திருட்டு பயலே சேதி கேளடா திருட்டு பயலே திருட்டு பயலே சேதி கேளடா ஆண் : ஓவ்வொரு மனிதனும் ஓவ்வொரு வகையில் திருடன் தானடா உள்ளே திருடன் தானடா திருட்டு பயலே திருட்டு பயலே சேதி கேளடா
Song information
Singer: Mukesh
Music by: Bharathwaj
Release information: From Thiruttu Payale (2006) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Mukesh
- Film / album: Thiruttu Payale
- Composer: Bharathwaj