Roman script
Singer : T. M. Soundararajan Music by : V. Kumar Lyrics by : Vaali Male Part Thiruparang kundraththil Ini thuraiyum selvaa pottri Thirusenthur seer alaiyaai deva pottri Thiru pazhani malai irukkum devae pottri Thiruveraaga saaminaathaa pottri Male Part Thiruthanigai mudhal malaigal thigazhvaai pottri Theempazhangal udhir chozhai servaai pottri Thiruppoliya ulagaalum semmal pottri Senthamizhar deivamae pottri pottri
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி ஆண் : திருப்பரங் குன்றத்தில் இனிதுறையும் செல்வா போற்றி திருச்செந்தூர் சீர் அலைவாய் தேவா போற்றி திருப் பழனி மலை இருக்கும் தேவே போற்றி திருவேறக சாமிநாதா போற்றி ஆண் : திருத்தணிகை முதல் மலைகள் திகழ்வாய் போற்றி தீம்பழங்கள் உதிர் சோலை சேர்வாய் போற்றி திருப்பொலிய உலகாளும் செம்மல் போற்றி செந்தமிழர் தெய்வமே போற்றி...! போற்றி.....
Song information
Singer: T. M. Soundararajan
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Sonthamadi Nee Enakku (1977) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Sonthamadi Nee Enakku
- Composer: V. Kumar
- Lyricist: Vaali