Roman script
Singer : K. Jamunarani Music by : Master Venu Lyrics by : Udumalai Narayanakavi Female Part Thirupathi venkatesane unna nambi Irukkira indha dasanae Thirupathi venkatesane unna nambi Irukkira indha dasanae Poruppaana janangal ingae Punniyam theda vaaranga Poruppaana janangal ingae Punniyam theda vaaranga Pusikkavam naanga ketta Podaannnuttu poranga Thirupathi venkatesane unna nambi Irukkira indha dasanae Female Part Karattu kallu paadhaiyirukku Cement road pottanga Kaalaala nadanthavangala Caaril yera senjaanga Female Part Varapoga elllarukkum Vasathiyaakki vechaanga Vaangi thinnum pichaikkaran Vavuthil mannai pottanga Thirupathi venkatesane unna nambi Irukkira indha dasanae Female Part Pongal puliyotharai vadai laddu Seedai boondhi dosai adhirasamum pattu Pongal puliyotharai vadai laddu Thingaatha un peralae senju padaichu puttu Dhinamum evan evano yeppam pottaan thinnu puttu Unakkum illa enakkum illaiyae
Ketpadharkku oorukullae yaarum illaiyae Male Part Govindha govindha govindha Female Part Ulladhu podhadhunnu Undiyalil panatha pottu Osandha panam vendi Varatha ketkkala naanga Oru jaanu vayithukkaan unava thavira vera Onnumae adhigamaaga ninaikkalae Porulai kettaaal adikka vaaranga Pichaiyeduthaa police vanil pudikka vaaranga Thirupathi venkatesane unna nambi Irukkira indha dasanae Female Part Thiruttu poruttu kuruttum seidhu Thirupanigal nadathi veithu Seeman endrae kaatikiravan osandhuttaan Thillum mullum seiyaamalum Thirunaamam solli solli Jeevanam pannugiravan asanthuttaan Female Part Selvan ezhai ilamale seidhidu Manasu sirusu perusu paagupattai kuraithidu Tharisanam ellarukkum sarisamamaai koduthidu Deivam nee endra peyarai desathil nilai naattidu Sitham vayitha pattini podathae Pasiyaadha vayaiythil paalum sotha adaithu vidathae Thirupathi venkatesane unna nambi Irukkira indha dasanae
தமிழ்
பாடகி : ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயண கவி பெண் : திருப்பதி வெங்கடேசனே உன்ன நம்பி இருக்கிறா இந்த தாசனே திருப்பதி வெங்கடேசனே உன்ன நம்பி இருக்கிறா இந்த தாசனே பொறுப்பான ஜனங்கள் இங்கே புண்ணியம் தேட வாராங்க பொறுப்பான ஜனங்கள் இங்கே புண்ணியம் தேட வாராங்க புசிக்கவும் நாங்க கேட்டா போடான்னுட்டு போறாங்க.. திருப்பதி வெங்கடேசனே உன்ன நம்பி இருக்கிறா இந்த தாசனே பெண் : கரட்டு கல்லு பாதையிருக்க சிமெண்ட்டு ரோடு போட்டாங்க காலால நடந்தவங்கள காரில் ஏற செஞ்சாங்க பெண் : வரப்போக எல்லாருக்கும் வசதியாக்கி வச்சாங்க வாங்கி தின்னும் பிச்சைக்காரன் வவுத்தில் மண்ணை போட்டாங்க... திருப்பதி வெங்கடேசனே உன்ன நம்பி இருக்கிறா இந்த தாசனே பெண் : பொங்கல் புளியோதரை வடை லட்டு சீடை பூந்தி தோசை அதிரசமும் பட்டு பொங்கல் புளியோதரை வடை லட்டு திங்காத உன் பேராலே செஞ்சு படைச்சு புட்டு தினமும் எவனெவனோ ஏப்பம் போட்டான் தின்னுப்புட்டு உனக்குமில்ல எனக்குமில்லையே கேட்பதற்கு ஊருக்குள்ளே யாருமில்லையே ஆண் : கோவிந்தா கோவிந்தா கோவிந்தா பெண் : உள்ளது போதாதுன்னு உண்டியலில் பணத்த போட்டு ஒசந்த பணம் வேண்டி வரத்த கேட்கலே நாங்க ஒரு ஜானு வயிதுக்கான உணவ தவிர வேற ஒண்ணுமே அதிகமாக நினைக்கலே பொருளை கேட்டால் அடிக்க வாராங்க பிச்சையெடுத்தா போலீஸ் வேனில் புடிக்க வாராங்க....... திருப்பதி வெங்கடேசனே உன்ன நம்பி இருக்கிறா இந்த தாசனே பெண் : திருட்டு பொரட்டு குருட்டும் செய்து திருப்பணிகள் நடத்தி வைத்து சீமான் என்றே காட்டிகிறவன் ஒசந்துட்டான் தில்லுமுல்லும் செய்யாமலும் திருநாமம் சொல்லி சொல்லி ஜீவனம் பண்ணுகிறவன் அசந்துட்டான் பெண் : செல்வன் ஏழை இல்லாமலே செய்திடு மனசு சிறுசு பெருசு பாகுபாட்ட குறைத்திடு தரிசனம் எல்லாருக்கும் சரிசமமாய் கொடுத்திடு தெய்வம் நீயென்ற பெயரை தேசத்தில் நிலை நாட்டிடு சித்தன் வயித்த பட்டினி போடாதே பசியாத வயித்தில் பாலும் சோத்த அடைத்து விடாதே திருப்பதி வெங்கடேசனே உன்ன நம்பி இருக்கிறா இந்த தாசனே
Song information
Singer: K. Jamunarani
Music by: Master Venu
Lyrics by: Udumalai Narayanakavi
Release information: From Manjal Mahimai (1959) · Singer: K. Jamunarani · Lyricist: Udumalai Narayanakavi · Music: Master Venu
Explore this song
- Singer: K. Jamunarani
- Film / album: Manjal Mahimai
- Composer: Master Venu
- Lyricist: Udumalai Narayanakavi