Roman script
Thirupathi Malaiyil Song Lyrics from “Vazhvu En Pakkam” Tamil film starring “ . Muthuraman and Lakshmi” in a lead role. This song was sung by “M. S. Viswanathan” and the music is composed by “M. S. Viswanathan“. Lyrics works are penned by lyricist “ Kannadasan”. Singer : M. S. Viswanathan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Thiruppathi malaiyil yaerugindraai Thirumpum pozhuthae ninaivu varum Thiruppathi malaiyil yaerugindraai Thirumpum pozhuthae ninaivu varum Male Part Thiruchendhoorukku pogindraai Deepaththin oliyil vaarththai varum Thiruchendhoorukku pogindraai Deepaththin oliyil vaarththai varum Deepaththin oliyil vaarththai varum Male Part Thiruppathi malaiyil yaerugindraai Thirumpum pozhuthae ninaivu varum Male Part Sakthiyin paalai arunthiyathaal Sambanthar paadiya devaaram Sakthiyin paalai arunthiyathaal Sambanthar paadiya devaaram Male Part Kadhaiyaai nadanthathu annaalil Kanmun nadakkum innaalil
Kadhaiyaai nadanthathu annaalil Kanmun nadakkum innaalil Male Part Iththanai kaalam iravugalae Inimael pirakkum boopaalam Saththiya devathai unnodu Thaayae neeyum tamilpaadu Thaayae neeyum tamilpaadu Male Part Thiruppathi malaiyil yaerugindraai Thirumpum pozhuthae ninaivu varum Male Part Idukkan varunkaal sirikka sonnaan Inimael varuvathu nalam endru Idukkann varunkaal sirikka sonnaan Inimael varuvathu nalam endru Male Part Indraiya vaanil megangal Naalaiya vaanil raagangal Indraiya vaanil megangal Naalaiya vaanil raagangal Male Part Sangam muzhangum geedhangal Dharmam olikkum vedhangal Magalae neeyum uruthi kolvaai Vaazhvu en pakkam varumendru Vaazhvu en pakkam varumendru Male Part Thiruppathi malaiyil yaerugindraai Thirumpum pozhuthae ninaivu varum Male Part Thiruchendhoorukku pogindraai Deepaththin oliyil vaarththai varum Deepaththin oliyil vaarththai varum Male Part Thiruppathi malaiyil yaerugindraai Thirumpum pozhuthae ninaivu varum
தமிழ்
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : திருப்பதி மலையில் ஏறுகின்றாய் திரும்பும் பொழுதே நினைவு வரும் திருப்பதி மலையில் ஏறுகின்றாய் திரும்பும் பொழுதே நினைவு வரும் ஆண் : திருச்செந்தூருக்கு போகின்றாய் தீபத்தின் ஒளியில் வார்த்தை வரும் திருச்செந்தூருக்கு போகின்றாய் தீபத்தின் ஒளியில் வார்த்தை வரும் தீபத்தின் ஒளியில் வார்த்தை வரும் ஆண் : திருப்பதி மலையில் ஏறுகின்றாய் திரும்பும் பொழுதே நினைவு வரும் ஆண் : சக்தியின் பாலை அருந்தியதால் சம்பந்தர் பாடிய தேவாரம் சக்தியின் பாலை அருந்தியதால் சம்பந்தர் பாடிய தேவாரம் ஆண் : கதையாய் நடந்தது அந்நாளில் கண்முன் நடக்கும் இந்நாளில் கதையாய் நடந்தது அந்நாளில் கண்முன் நடக்கும் இந்நாளில் ஆண் : இத்தனை காலம் இரவுகளே இனிமேல் பிறக்கும் பூபாளம் சத்திய தேவதை உன்னோடு தாயே நீயும் தமிழ்ப்பாடு....... தாயே நீயும் தமிழ்ப்பாடு....... ஆண் : திருப்பதி மலையில் ஏறுகின்றாய் திரும்பும் பொழுதே நினைவு வரும் ஆண் : இடுக்கண் வருங்கால் சிரிக்கச் சொன்னான் இனிமேல் வருவது நலம் என்று இடுக்கண் வருங்கால் சிரிக்கச் சொன்னான் இனிமேல் வருவது நலம் என்று ஆண் : இன்றைய வானில் மேகங்கள் நாளைய வானில் ராகங்கள் இன்றைய வானில் மேகங்கள் நாளைய வானில் ராகங்கள் ஆண் : சங்கம் முழங்கும் கீதங்கள் தர்மம் ஒலிக்கும் வேதங்கள் மகளே நீயும் உறுதிக் கொள்வாய் வாழ்வு என் பக்கம் வருமென்று..... வாழ்வு என் பக்கம் வருமென்று..... ஆண் : திருப்பதி மலையில் ஏறுகின்றாய் திரும்பும் பொழுதே நினைவு வரும் ஆண் : திருச்செந்தூருக்கு போகின்றாய் தீபத்தின் ஒளியில் வார்த்தை வரும் தீபத்தின் ஒளியில் வார்த்தை வரும் ஆண் : திருப்பதி மலையில் ஏறுகின்றாய் திரும்பும் பொழுதே நினைவு வரும்
Song information
Singer: M. S. Viswanathan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Vazhvu En Pakkam (1975) · Singer: M. S. Viswanathan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: M. S. Viswanathan
- Film / album: Vazhvu En Pakkam
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan