Roman script

Singer : Sirkazhi Govindarajan
Music by : Kunnakudi Vaidyanathan
Male Part
Thiruppathi malai vaazhum venkataesaa
Male Part
Thiruppathi malai vaazhum venkataesaa
Thirumagal manam naadum sreenivaasaa
Ezhu malai vaasaa
Male Part
Thiruppathi malai vaazhum venkataesaa
Thirumagal manam naadum sreenivaasaa
Ezhu malai vaasaa
Thiruppathi malai vaazhum venkataesaa
Male Part
Anbenum agal vilakkai yaetri vaithaen adhil
Aasai ennum neiyai ootri vaithaen
Anbenum agal vilakkai yaetri vaithaen adhil
Aasai ennum neiyai ootri vaithaen
Male Part
En manam urugidavae paadi vandhaen
En manam urugidavae paadi vandhaen
Un ezhu malai yaeri odi vandhaen
Ezhu malai yaeri odi vandhaen
Male Part
Thiruppathi malai vaazhum venkataesaa
Thirumagal manam naadum sreenivaasaa
Ezhu malai vaasaa
Thiruppathi malai vaazhum venkataesaa
Male Part
Ninaithadhai nadathi vaippaai vaigundhaa
Maraithadhai parithiduvaai govindhaa
Ninaithadhai nadathi vaippaai vaigundhaa
Maraithadhai parithiduvaai govindhaa
Male Part
Uraithadhu geedhai ennum thathuvamae
Uraithadhu geedhai ennum thathuvamae
Adhai unarndhavar vaazhndhiduvaar sathiyamae
Unarndhavar vaazhndhiduvaar sathiyamae
Male Part
Thiruppathi malai vaazhum venkataesaa
Thirumagal manam naadum sreenivaasaa
Ezhu malai vaasaa
Thiruppathi malai vaazhum venkataesaa

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்
ஆண் : திருப்பதி மலை வாழும் வெங்கடேசா
ஆண் : திருப்பதி மலை வாழும் வெங்கடேசா
திருமகள் மனம் நாடும் ஸ்ரீநிவாசா
ஏழுமலை வாசா
ஆண் : திருப்பதி மலை வாழும் வெங்கடேசா
திருமகள் மனம் நாடும் ஸ்ரீநிவாசா
ஏழுமலை வாசா
திருப்பதி மலை வாழும் வெங்கடேசா
ஆண் : அன்பெனும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன் அதில்
ஆசை என்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்
அன்பெனும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன் அதில்
ஆசை என்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்
ஆண் : என் மனம் உருகிடவே பாடி வந்தேன்
என் மனம் உருகிடவே பாடி வந்தேன்
உன் ஏழுமலை ஏறி ஓடி வந்தேன்
ஏழுமலை ஏறி ஓடி வந்தேன்
ஆண் : திருப்பதி மலை வாழும் வெங்கடேசா
திருமகள் மனம் நாடும் ஸ்ரீநிவாசா
ஏழுமலை வாசா
திருப்பதி மலை வாழும் வெங்கடேசா
ஆண் : நினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா
மறைத்ததைப் பறித்திடுவாய் கோவிந்தா
நினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா
மறைத்ததைப் பறித்திடுவாய் கோவிந்தா
ஆண் : உரைத்தது கீதை என்னும் தத்துவமே
உரைத்தது கீதை என்னும் தத்துவமே
அதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே
உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே
ஆண் : திருப்பதி மலை வாழும் வெங்கடேசா
திருமகள் மனம் நாடும் ஸ்ரீநிவாசா
ஏழுமலை வாசா
திருப்பதி மலை வாழும் வெங்கடேசா

Song details

Music by: Kunnakudi Vaidyanathan

Release information: From Thirumalai Thenkumari (1970) · Lyricist: Ulunthur Pettai Shanmugam