Roman script
Singer : Sirkazhi Govindarajan Music by : Viswanathan – Ramamoorthy Male Part Ellaarum ellaamum pera vendum Ingu illaamai illaadha nilai vendum Male & Chorus : Ellaarum ellaamum pera vendum Ingu illaamai illaadha nilai vendum Male Part Vallaan porul kuvikkum thani udamai Vallaan porul kuvikkum thani udamai Neengi vara vendum thirunaattil podhuvudamai Vallaan porul kuvikkum thani udamai Neengi vara vendum thirunaattil podhuvudamai Male & Chorus : Ellaarum ellaamum pera vendum Ingu illaamai illaadha nilai vendum Male Part Iruttil maraindhu kolla Vilakkanaippaar silar Kinatril irundhu kondu ulagalappaar Iruttil maraindhu kolla Vilakkanaippaar silar Kinatril irundhu kondu ulagalappaar Male Part Neruppai madiyil vaithu maraithiruppaar Andha neesarai yaar ulagil poruthiruppaar Neruppai madiyil vaithu maraithiruppaar Andha neesarai yaar ulagil poruthiruppaar Male & Chorus : Ellaarum ellaamum pera vendum Ingu illaamai illaadha nilai vendum Male Part Paalena azhuvorkku paal tharuvom Pasun koozhena thudipporkku soriduvom Paalena azhuvorkku paal tharuvom Pasun koozhena thudipporkku soriduvom Male Part Thaayagam kaapporin thaal panivom Yaavum thanakkena ninaipporai siraiyiduvom Thaayagam kaapporin thaal panivom Yaavum thanakkena ninaipporai siraiyiduvom Male & Chorus : Ellaarum ellaamum pera vendum Ingu illaamai illaadha nilai vendum Male Part Vallaan porul kuvikkum thani udamai Vallaan porul kuvikkum thani udamai Neengi vara vendum thirunaattil podhuvudamai Male & Chorus : Ellaarum ellaamum pera vendum Ingu illaamai illaadha nilai vendum
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆண் : எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் ஆண் மற்றும் குழு : எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் ஆண் : வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை நீங்கி வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடமை வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை நீங்கி வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடமை ஆண் மற்றும் குழு : எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் ஆண் : இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் சிலர் கிணற்றில் இருந்துக் கொண்டு உலகளப்பார் இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் சிலர் கிணற்றில் இருந்துக் கொண்டு உலகளப்பார் ஆண் : நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் அந்த நீசரை உலகில் யார் பொறுத்திருப்பார் நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் அந்த நீசரை உலகில் யார் பொறுத்திருப்பார் ஆண் மற்றும் குழு : எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் ஆண் : பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் பசுங் கூழெனக் துடிப்போர்க்கு சோறிடுவோம் பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் பசுங் கூழெனக் துடிப்போர்க்கு சோறிடுவோம் ஆண் : தாயகம் காப்போரின் தாள் பணிவோம் யாவும் தனக்கென நினைப்போரை சிறையிடுவோம் தாயகம் காப்போரின் தாள் பணிவோம் யாவும் தனக்கென நினைப்போரை சிறையிடுவோம் ஆண் மற்றும் குழு : எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் ஆண் : வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை நீங்கி வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடமை ஆண் மற்றும் குழு : எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
Song information
Singer: Sirkazhi Govindarajan
Music by: Viswanathan – Ramamoorthy
Release information: From Karuppu Panam (1964) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Sirkazhi Govindarajan
- Film / album: Karuppu Panam
- Composer: Viswanathan – Ramamoorthy