Roman script
Singer : Seerkazhi Sivachidambaram Music by : Shankar Ganesh Lyrics by : B. A. Chidambaranathan Male Part Thirunthi vidu nee thirunthi vidu Thirunthi vidu nee thirunthi vidu Un arasa mariyaathai Thavidu podiyaagum naalum vanthathu Oru pothiya samuthaayam thalaimai uruvaagum Velai vanththu velai vanthathu Male Part Thirunthi vidu nee thirunthi vidu Un arasa mariyaathai Thavidu podiyaagum naalum vanthathu Oru pothiya samuthaayam thalaimai uruvaagum Velai vanththu velai vanthathu Male Part Kutta kutta kunijavandaa Un kodumaigalellaam arinjavandaa Kutta kutta kunijavandaa Un kodumaigalellaam arinjavandaa Male Part Thatti ketka thuninjavandaa Pudhu saathanai puriya piranthavandaa Thatti ketka thuninjavandaa Pudhu saathanai puriya piranthavandaa Male Part Un aanavam ini ezha mudiyaathu Unakkoru thalaimurai kidaiyaathu Thaan enum raniyam meendumaa Antha ravanan vaarisu vendumaa Male Part Thirunthi vidu nee thirunthi vidu Un arasa mariyaathai Thavidu podiyaagum naalum vanthathu Oru pothiya samuthaayam thalaimai uruvaagum Velai vanththu velai vanthathu Male Part Saaththaan vethaththai odhuvatho Sattam kaasukku aaduvatho Intha bhoomiyum porukkaathu Ini entha saamiyum thadukkaathu Male Part Indraiya sattangal naanaladaa Adhil aththanai pakkamum konaladaa Seerum puyalgalin thaagamadaa Karai meeri paainthaal theerumadaa Male Part Thirunthi vidu nee thirunthi vidu Un arasa mariyaathai Thavidu podiyaagum naalum vanthathu Oru pothiya samuthaayam thalaimai uruvaagum Velai vanththu velai vanthathu
தமிழ்
பாடகர் : சீர்காழி சிவசிதம்பரம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : பி. எ. சிதம்பரநாதன் ஆண் : திருந்தி விடு நீ திருந்தி விடு திருந்தி விடு நீ திருந்தி விடு உன் அரச மரியாதை தவிடு பொடியாகும் நாளும் வந்தது ஒரு புதிய சமுதாய தலைமை உருவாகும் வேளை வந்தது வேளை வந்தது ஆண் : திருந்தி விடு நீ திருந்தி விடு உன் அரச மரியாதை தவிடு பொடியாகும் நாளும் வந்தது ஒரு புதிய சமுதாய தலைமை உருவாகும் வேளை வந்தது வேளை வந்தது ஆண் : குட்ட குட்ட குனிஞ்சவன்டா உன் கொடுமைகளெல்லாம் அறிஞ்சவன்டா குட்ட குட்ட குனிஞ்சவன்டா உன் கொடுமைகளெல்லாம் அறிஞ்சவன்டா ஆண் : தட்டிக் கேட்க துணிஞ்சவன்டா புது சாதனை புரிய பிறந்தவன்டா தட்டிக் கேட்க துணிஞ்சவன்டா புது சாதனை புரிய பிறந்தவன்டா ஆண் : உன் ஆணவம் இனி எழ முடியாது உனக்கொரு தலைமுறை கிடையாது தான் எனும் இரணியன் மீண்டுமா அந்த ராவணன் வாரிசு வேண்டுமா ஆண் : திருந்தி விடு நீ திருந்தி விடு உன் அரச மரியாதை தவிடு பொடியாகும் நாளும் வந்தது ஒரு புதிய சமுதாய தலைமை உருவாகும் வேளை வந்தது வேளை வந்தது ஆண் : சாத்தான் வேதத்தை ஓதுவதோ சட்டம் காசுக்கு ஆடுவதோ இந்த பூமியும் பொறுக்காது இனி எந்த சாமியும் தடுக்காது ஆண் : இன்றைய சட்டங்கள் நாணலடா அதில் அத்தனை பக்கமும் கோணலடா சீரும் புயல்களின் தாகமடா கரை மீறி பாய்ந்தால் தீருமடா ஆண் : திருந்தி விடு நீ திருந்தி விடு உன் அரச மரியாதை தவிடு பொடியாகும் நாளும் வந்தது ஒரு புதிய சமுதாய தலைமை உருவாகும் வேளை வந்தது வேளை வந்தது வேளை வந்தது வேளை வந்தது...
Song information
Singer: Seerkazhi Sivachidambaram
Music by: Shankar Ganesh
Lyrics by: B. A. Chidambaranathan
Release information: From Vaanga Mappillai Vaanga (1984) · Singer: Seerkazhi Sivachidambaram · Lyricist: B. A. Chidambaranathan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Seerkazhi Sivachidambaram
- Film / album: Vaanga Mappillai Vaanga
- Composer: Shankar Ganesh
- Lyricist: B. A. Chidambaranathan