Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. P. Shailaja Music by : Shankar Ganesh Male Part Thillaalangadi thillaalangadi kuyilae Idhu saela ravika oththu varaatha mayilae Kooththadum nadarasan pola Kumari naa kaal thookku maele Male Part Thuninja kattaikku thunbam ilaiyae Senju paaththuttaa siramam illaiyae Verkka verkka odi aada jaadhi illaiyae Male Part Thillaalangadi thillaalangadi kuyilae Idhu saela ravika oththu varaatha mayilae Kooththadum nadarasan pola Kumari naa kaal thookku maele Male Part Thuninja kattaikku thunbam ilaiyae Senju paaththuttaa siramam illaiyae Verkka verkka odi aada jaadhi illaiyae Male Part Nallaa paru engakitta Kushthikku vel kambu ellaam undu Kamba konjam suththu vittaa Paadhaalam paaikindra veeram undu haan Female Part Aambillai pol aasai varum Enna senjaa meesai varum Thandaalu nee poda tharaiyoda naan vaada Thuduppu valikkum payirchchi enakku iduppu valikkumae Male Part Thillaalangadi thillaalangadi kuyilae Idhu saela ravika oththu varaatha mayilae Female : Kooththadum nadarasan pola Kumari naa kaal thookku maele Male Part Thuninja kattaikku thunbam ilaiyae Senju paaththuttaa siramam illaiyae Female : Verkka verkka odi aada jaadhi illaiyae Male : Thillaalangadi thillaalangadi kuyilae Idhu saela ravika oththu varaatha mayilae…..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : தில்லாலங்கடி தில்லாலங்கடி குயிலே இது சேல ரவிக்க ஒத்து வராத மயிலே கூத்தாடும் நடராசன் போல குமரி நீ கால் தூக்கு மேலே ஆண் : துணிஞ்ச கட்டைக்கு துன்பம் இல்லையே செஞ்சு பாத்துட்டா சிரமம் இல்லையே வேர்க்க வேர்க்க ஓடி ஆட ஜாதி இல்லையே பெண் : தில்லாலங்கடி தில்லாலங்கடி குயிலே இவ சேல ரவிக்க ஒத்து வராத மயிலே கூத்தாடும் நடராசன் போல குமரி என் கால் போகும் மேலே பெண் : துணிஞ்ச கட்டைக்கு துன்பம் இல்லையே செஞ்சு பாத்துட்டா சிரமம் இல்லையே வேர்க்க வேர்க்க ஓடி ஆட ஜாதி இல்லையே ஆண் : நல்லா பாரு எங்க கிட்ட குஸ்திக்கு வேல் கம்பு எல்லாம் உண்டு கம்ப கொஞ்சம் சுத்தி விட்டா பாதாளம் பாய்கின்ற வீரம் உண்டு ஹான் பெண் : ஆம்பிளை போல் ஆசை வரும் என்ன செஞ்சா மீசை வரும் தண்டாலு நீ போட தரையோட நான் வாட துடுப்பு வலிக்கும் பயிற்சி எனக்கு இடுப்பு வலிக்குமே ஆண் : அட தில்லாலங்கடி தில்லாலங்கடி குயிலே இது சேல ரவிக்க ஒத்து வராத மயிலே பெண் : கூத்தாடும் நடராசன் போல குமரி என் கால் போகும் மேலே ஆண் : துணிஞ்ச கட்டைக்கு துன்பம் இல்லையே செஞ்சு பாத்துட்டா சிரமம் இல்லையே பெண் : வேர்க்க வேர்க்க ஓடி ஆட ஜாதி இல்லையே ஆண் : தில்லாலங்கடி தில்லாலங்கடி குயிலே இது சேல ரவிக்க ஒத்து வராத மயிலே....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. P. Shailaja
Music by: Shankar Ganesh
Release information: From Sigappu Thali (1988) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. P. Shailaja
- Film / album: Sigappu Thali
- Composer: Shankar Ganesh