Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Viswanathan

Female Part

Theriyum theriyum vishayam theriyum

Kaalam vanthaa kaninthu kaikoodum

Ini kaninthu kaikoodum athu virainthu kai saerum

Female Part

Theriyum theriyum vishayam theriyum

Kaalam vanthaa kaninthu kaikoodum

Ini kaninthu kaikoodum athu virainthu kai saerum

Uravu varavu neyae selvam…..

Uravu varavu neyae selvam…..

Male Part

Kalloorum poo mudiththu vaa

Adi thangakatti sollaamal naan edukkavaa

Adi pedhai pennae

Kalloorum poo mudiththu vaa

Adi thangakatti sollaamal naan edukkavaa

Female Part

Naan aalaagi naalaagi nindrean

Indru paalaagi thaenaagi vanthaen

Male Part

Paalukullae neiyaith thaedi

Neiyai vaiththa kaiyai thaedi

Kaiyil vaiththa maiyai thedi vanthaenae odi

Uravu varavu neyae selvam…..

Male Part

………………..

Male Part

Unnodu kaaththirukkaavo

Edhu naeram endru

Pon vaelai paarththirukkaavo

Female : Nee samsaaram illaatha raajaa naan

Santhosam kondaadum rojaa

Male Part

Alli thandu neethaanamma

Allikkondu povaenammaa

Nearm kandu nindraenammaa

Thullaathae summaa

Uravu varavu neyae selvam…..

Female Part

Nenjodu nee inainthaayae

En paarvai pattu andraadam nee nanainthaayae

En kadhal kannaa

Nenjodu nee inainthaayae

En paarvai pattu andraadam nee nanainthaayae

Male Part

Ini achchaaram thanthaaga vendum

Un muththaaram vanthaaga vendum

Female Part

Thottu thottu maalaathunga

Thanga chittu thaalaathunga

Kattikkondu neeraadunga kattaayam vaanaga

Female Part

Uravu

Male : Varavu

Female : Neeyae

Male : Selvam…..

Female Part

Theriyum theriyum vishayam theriyum

Kaalam vanthaa kaninthu kaikoodum

Ini kaninthu kaikoodum athu virainthu kai saerum

Female Part

Uravu

Male : Varavu

Female : Neeyae

Male : Selvam…..

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : தெரியும் தெரியும் விஷயம் தெரியும்

காலம் வந்தா கனிந்து கைகூடும்

இனி கனிந்து கை கூடும் அது விரைந்து கை சேரும்

பெண் : தெரியும் தெரியும் விஷயம் தெரியும்

காலம் வந்தா கனிந்து கைகூடும்

இனி கனிந்து கை கூடும் அது விரைந்து கை சேரும்

உறவு வரவு நீயே செல்வம்.........

உறவு வரவு நீயே செல்வம்.........

ஆண் : கள்ளூறும் பூ முடித்து வா

அடி தங்கக்கட்டி சொல்லாமல் நான் எடுக்கவா

அடி பேதைப் பெண்ணே

கள்ளூறும் பூ முடித்து வா

அடி தங்கக்கட்டி சொல்லாமல் நான் எடுக்கவா

பெண் : நான் ஆளாகி நாளாகி நின்றேன்

இன்று பாலாகி தேனாகி வந்தேன்

ஆண் : பாலுக்குள்ளே நெய்யைத் தேடி

நெய்யை வைத்த கையைத் தேடி

கையில் வைத்த மையைத் தேடி வந்தேனே ஓடி....

உறவு வரவு நீயே செல்வம்........

ஆண் : ........................

ஆண் : உன்னோடு காத்திருக்கவோ

எது நேரம் என்று

பொன் வேளை பார்த்திருக்கவோ

பெண் : நீ சம்சாரம் இல்லாத ராஜா நான்

சந்தோஷம் கொண்டாடும் ரோஜா

ஆண் : அல்லித் தண்டு நீதானம்மா

அள்ளிக் கொண்டு போவேனம்மா

நேரம் கண்டு நின்றேனம்மா

துள்ளாதே சும்மா

உறவு வரவு நீயே செல்வம்...........

பெண் : நெஞ்சோடு நீ இணைந்தாயே

என் பார்வை பட்டு அன்றாடம் நீ நனைந்தாயே

என் காதல் கண்ணா........

நெஞ்சோடு நீ இணைந்தாயே.........

என் பார்வை பட்டு அன்றாடம் நீ நனைந்தாயே

ஆண் : இனி அச்சாரம் தந்தாக வேண்டும்

உன் முத்தாரம் வந்தாக வேண்டும்

பெண் : தொட்டுத் தொட்டு மாளாதுங்க

தங்கச் சிட்டு தாளாதுங்க

கட்டிக் கொண்டு நீராடுங்க கட்டாயம் வாங்க

பெண் : உறவு

ஆண் : வரவு

பெண் : நீயே

ஆண் : செல்வம்.....

பெண் : தெரியும் தெரியும் விஷயம் தெரியும்

காலம் வந்தா கனிந்து கைகூடும்

இனி கனிந்து கை கூடும் அது விரைந்து கை சேரும்

பெண் : உறவு

ஆண் : வரவு

பெண் : நீயே

ஆண் : செல்வம்.....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: M. S. Viswanathan

Release information: From Savaal (1981) · Lyricist: Vairamuthu

Explore this song