Roman script
Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part Oo…..therinchu pochu periya vishayamaachchu Oo oo…..therinchu pochu periya vishayamaachchu Female Part Naan vayasukku vantha sangathi ippo periya pechu Oorellaam oraey pechu Aahaa periya pechu Oorellaam oraey pechu adi aaththi Naduraththiri neram vaalipa koottangal Neranju pochchi Female Part Adi aaththi…. Naduraththiri neram vaalipa koottangal Neranju pochchi queue nikkalaachchu Female Part Thanjavooru mainar vanthaan Thayiru paanaiyila olichchu vachchen Mayilaapooru vakkeel vanthaar Maadi araiyilae marachchu vachchen Female Part Thanjavooru mainar vanthaan Thayiru paanaiyila olichchu vachchen Mayilaapooru vakkeel vanthaar Maadi araiyilae marachchu vachchen Female Part Dhinam mani adikkum koyil kurukkalukkum aasai Vanthathammaa address therinjathammaa Adi aaththi poojai araiyilae Adi vidiyum varaiyilae adaichchu vachchaen Female Part Oo…..therinchu pochu periya vishayamaachchu Naan vayasukku vantha sangathi ippo periya pechu Oorellaam oraey pechu Female Part Adi aaththi…. Naduraththiri neram vaalipa koottangal Neranju pochchi queue nikkalaachchu Female Part Panjayaththu thalaivar vanthaar Bench adiyilae padukka vachchen Policekaara yaettu vanthaar Podava thalaipula padhukki vachean Female Part Perum perirukkum hero actor-kkum Vegam vanthathammaa vedu therinjathamma Adi aaththi adhikaalai varaiyilae Kattil araiyilae amukki vachean Female Part Oo…..therinchu pochu periya vishayamaachchu Naan vayasukku vantha sangathi ippo periya pechu Oorellaam oraey pechu Female Part Adi aaththi…. Naduraththiri neram vaalipa koottangal Neranju pochchi queue nikkalaachchu
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : ஓ....தெரிஞ்சு போச்சு பெரிய விஷயமாச்சு ஓ ஓ.....தெரிஞ்சு போச்சு பெரிய விஷயமாச்சு பெண் : நான் வயசுக்கு வந்த சங்கதி இப்போ பெரிய பேச்சு ஊரெல்லாம் ஒரே பேச்சு ஆஹா பெரிய பேச்சு ஊரெல்லாம் ஒரே பேச்சு அடி ஆத்தி..... நடுராத்திரி நேரம் வாலிப கூட்டங்கள் நெறஞ்சு போச்சி..... பெண் : அடி ஆத்தி..... நடுராத்திரி நேரம் வாலிப கூட்டங்கள் நெறஞ்சு போச்சி.....க்யூ நிக்கலாச்சு..... பெண் : தஞ்சாவூரு மைனர் வந்தான் தயிரு பானையில ஒளிச்சு வச்சேன் மயிலாப்பூரு வக்கீல் வந்தார் மாடி அறையிலே மறச்சு வச்சேன் பெண் : தஞ்சாவூரு மைனர் வந்தான் தயிரு பானையில ஒளிச்சு வச்சேன் மயிலாப்பூரு வக்கீல் வந்தார் மாடி அறையிலே மறச்சு வச்சேன் பெண் : தினம் மணி அடிக்கும் கோயில் குருக்களுக்கும் ஆசை வந்ததம்மா அட்ரஸ் தெரிஞ்சதம்மா அடி ஆத்தி பூஜை அறையிலே அடி விடியும் வரையிலே அடைச்சு வச்சேன் பெண் : ஓ ஓ.....தெரிஞ்சு போச்சு பெரிய விஷயமாச்சு நான் வயசுக்கு வந்த சங்கதி இப்போ பெரிய பேச்சு ஊரெல்லாம் ஒரே பேச்சு பெண் : அடி ஆத்தி..... நடுராத்திரி நேரம் வாலிப கூட்டங்கள் நெறஞ்சு போச்சி.....க்யூ நிக்கலாச்சு..... பெண் : பஞ்சாயத்து தலைவர் வந்தார் பெஞ்ச்சுக்கடியிலே படுக்க வச்சேன் போலீஸ்கார ஏட்டு வந்தார் பொடவத் தலைப்புல பதுக்கி வச்சேன் பெண் : பஞ்சாயத்து தலைவர் வந்தார் பெஞ்ச்சுக்கடியிலே படுக்க வச்சேன் போலீஸ்கார ஏட்டு வந்தார் பொடவத் தலைப்புல பதுக்கி வச்சேன் பெண் : பெரும் பேரிருக்கும் ஹீரோ ஆக்டருக்கும் வேகம் வந்ததம்மா வீடு தெரிஞ்சதம்மா அடி ஆத்தி அதிகாலை வரையிலே கட்டில் அறையிலே அமுக்கி வச்சேன் பெண் : ஓ ஓ.....தெரிஞ்சு போச்சு பெரிய விஷயமாச்சு நான் வயசுக்கு வந்த சங்கதி இப்போ பெரிய பேச்சு ஊரெல்லாம் ஒரே பேச்சு பெண் : அடி ஆத்தி..... நடுராத்திரி நேரம் வாலிப கூட்டங்கள் நெறஞ்சு போச்சி.....க்யூ நிக்கலாச்சு.....
Song information
Singer: L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Sarithira Nayagan (1984) · Singer: L. R. Eswari · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Sarithira Nayagan
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali