Roman script

Singers : Vani Jairam and S. N. Surendar
Music by : Shankar Ganesh
Male Part
Thenpandi muththaaramae
Unthan thaegaththil senthooramae ae…aehae
Thenpandi muththaaramae
Unthan thaegaththil senthooramae ae…
Ponnanthi naeram nee thantha mogam
En thaegam soodaanathe…ae…ae…
Female Part
Sokkaaththaan nee keeriyae
Summaa taappaaththaan nee paadurae…ae..ae…
Sokkaaththaan nee keeriyae
Summaa taappaaththaan nee paadurae…ae..
Vannaara petta vasthaathu pulla
Onnaattam aalethaaiyaa…
Male Part
Muththu magal kannaththil mogarasa ennaththil
Paththu viral padaamal muththiraigal idaamal
En nenjum en kannum thoongaathu
Female Part
Vanthukkunnaa usharu varaangaatti bejaaru
Daabaaikkaathae ennaanda kundhikkaiyyaa munnaanda
Kannaala enna nee thunnaathae….yov…
Male Part
Unnaalae sangaththamizh undaachchu
Unnaalae sangaththamizh undaachchu
Un pechche kaaviyamthaanae thaenae…
Female Part
Sokkaaththaan nee keeriyae yov
Summaa taappaaththaan nee paadurae…ae..ae…
Sokkaaththaan nee keeriyae aiyya
Female Part
…………….
Male : ……………
Female Part
Love -la nee kilaadi allikkaiyaa munnaadi
Vaaraavathi vaathyaarae valichchukkaiyyaa vudaathae
Daabaaichchaa sellaathu ennaanda aamaa….
Male Part
Chennai tamizh singaari sendu kattum oiyyaari
Unthan mozhi kaettaenae naanumindru ketteanae
Innaalae ennaanda savaalaa
Male Part
Kammunnu ninnukinu kasmaalam
Kammunnu ninnukinu kasmaalam
Salpattaa sarakkudi neethaan kannu
Female Part
Sokkaaththaan nee keeriyae
Male : Thagajunuthaa
Female : Summaa taappaaththaan nee paadurae…ae..ae…
Sokkaaththaan nee keeriyae
Male : Janujanuththaa
Female : Summaa taappaaththaan nee paadurae…ae..
Vannaara petta vasthaathu pulla
Onnaattam aalethaaiyaa…
Male Part
Thenpandi muththaaramae
Female : Yov
Male : Unthan thaegaththil senthooramae ae…aehae
Thenpandi muththaaramae
Female : Aiyo
Male : Unthan thaegaththil senthooramae ae…
Ponnanthi naeram nee thantha mogam
En thaegam soodaanathe…ae…ae…

தமிழ்

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எஸ். என் சுரேந்தர்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : தென்பாண்டி முத்தாரமே
உந்தன் தேகத்தில் செந்தூரமே ஏ ஏஹே....
தென்பாண்டி முத்தாரமே
உந்தன் தேகத்தில் செந்தூரமே....ஏ.....
பொன்னந்தி நேரம் நீ தந்த மோகம்
என் தேகம் சூடானதே....ஏ...ஏ...
பெண் : சோக்காத்தான் நீ கீறியே
சும்மா டாப்பாத்தான் நீ பாடுறே....ஏ....ஏ....
சோக்காத்தான் நீ கீறியே அய்யே
சும்மா டாப்பாத்தான் நீ பாடுறே....ஏ....
வண்ணாரப் பேட்ட வஸ்தாது புள்ள
ஒன்னாட்டம் ஆளேதய்யா.....
ஆண் : முத்துமகள் கன்னத்தில் மோகரச எண்ணத்தில்
பத்து விரல் படாமல் முத்திரைகள் இடாமல்
என் நெஞ்சும் என் கண்ணும் தூங்காது
பெண் : வந்துக்குன்னா உஷாரு வராங்காட்டி பேஜாரு
டபாய்க்காதே என்னாண்ட குந்திக்கய்யா முன்னாண்ட
கண்ணால என்ன நீ துண்ணாதே.....யோவ்.....
ஆண் : உன்னாலே சங்கத்தமிழ் உண்டாச்சு
உன்னாலே சங்கத்தமிழ் உண்டாச்சு
உன் பேச்சே காவியம்தானே தேனே.....
பெண் : சோக்காத்தான் நீ கீறியே யோவ்
சும்மா டாப்பாத்தான் நீ பாடுறே....ஏ....ஏ....
சோக்காத்தான் நீ கீறியே அய்ய
பெண் : ........................
ஆண் : .........................
பெண் : லவ்வுல நீ கில்லாடி அள்ளிக்கய்யா முன்னாடி
வாராவதி வாத்யாரே வலிச்சுக்கய்யா வுடாதே
டபாய்ச்சா செல்லாது என்னாண்ட ஆமா.....
ஆண் : சென்னைத் தமிழ் சிங்காரி செண்டு கட்டும் ஒய்யாரி
உந்தன் மொழி கேட்டேனே நானுமின்று கெட்டேனே
இந்நாளே என்னாண்ட சவாலா
ஆண் : கம்முன்னு நின்னுகினு கஸ்மாலம்
கம்முன்னு நின்னுகினு கஸ்மாலம்
சல்பட்டா சரக்குடி நீதான் கண்ணு....
பெண் : சோக்காத்தான் நீ கீறியே
ஆண் : தகஜூனுதா
பெண் : சும்மா டாப்பாத்தான் நீ பாடுறே....ஏ....ஏ....
சோக்காத்தான் நீ கீறியே
ஆண் : ஜணுஜணுத்தா
பெண் : சும்மா டாப்பாத்தான் நீ பாடுறே....ஏ....ஏ....
வண்ணாரப் பேட்ட வஸ்தாது புள்ள
ஒன்னாட்டம் ஆளேதய்யா.....
ஆண் : தென்பாண்டி முத்தாரமே
பெண் : யோவ்
ஆண் : உந்தன் தேகத்தில் செந்தூரமே ஏ ஏஹே....
தென்பாண்டி முத்தாரமே
பெண் : ஐயோ
ஆண் : உந்தன் தேகத்தில் செந்தூரமே....ஏ.....
பொன்னந்தி நேரம் நீ தந்த மோகம்
என் தேகம் சூடானதே....ஏ...ஏ...

Song details

Singers: Vani Jairam and S. N. Surendar

Music by: Shankar Ganesh

Release information: From Veetuku Oru Kannagi (1984) · Lyricist: Pulamaipithan