Roman script
Singers : S. Janaki and P. B. Sreenivas Music by : M. B. Sreenivas Male Part Thenangeetru oonjalilae Thendralil neendhidum solaiyilae Sittukkuruvi aadudhu Than pettai thunaiyai theduthu Female : Hmm mm Male : Sittukkuruvi aadudhu Than pettai thunaiyai theduthu Female : Aaaaa aa a aa aa aa aa aa aa Male : Haa aa aa a aa aa aa aa aa aa Female Part Neela megam ezhu vanna Aadaiyodu ulaavudhu Vaanai boomi azhaikkudhu Thoduvaanil irandum kalakkudhu Male Part Thenangeetru oonjalilae Thendralil neendhidum solaiyilae Sittukkuruvi aadudhu Than pettai thunaiyai theduthu Female : Hmm mm Male : Sittukkuruvi aadudhu Than pettai thunaiyai theduthu Female : Aaaaa aa a aa aa aa aa aa aa Male : Haa aa aa a aa aa aa aa aa aa Female Part Neelakadal olamittu Engiruntho koovudhu Adhuvae paadi nadakkudhu Kadal alaiyil kalakka thudikkudhu Male Part Thenangeetru oonjalilae Thendralil neendhidum solaiyilae Sittukkuruvi aadudhu Than pettai thunaiyai theduthu Female : Hmm mm Male : Sittukkuruvi aadudhu Than pettai thunaiyai theduthu Female : Aaaaa aa a aa aa aa aa aa aa Male : Haa aa aa a aa aa aa aa aa aa
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. பீ. ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : எம். பீ. ஸ்ரீனிவாஸ் ஆண் : தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே சிட்டுக்குருவி ஆடுது தன் பெட்டைத் துணையை தேடுது பெண் : ஹ்ம்ம் ம்ம் ஆண் : சிட்டுக்குருவி ஆடுது தன் பெட்டைத் துணையை தேடுது பெண் : ஆ....ஆ..ஆஆஆஆஆஆஆஆ ஆண் : ஆ....ஆ..ஆஆஆஆஆஆஆஆ பெண் : நீல மேகம் ஏழு வண்ண ஆடையோடு உலாவுது வானை பூமி அழைக்குது தொடுவானில் இரண்டும் கலக்குது ஆண் : தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே சிட்டுக்குருவி ஆடுது தன் பெட்டைத் துணையை தேடுது பெண் : ஹ்ம்ம் ம்ம் ஆண் : சிட்டுக்குருவி ஆடுது தன் பெட்டைத் துணையை தேடுது பெண் : ஆ....ஆ..ஆஆஆஆஆஆஆஆ ஆண் : ஆ....ஆ..ஆஆஆஆஆஆஆஆ பெண் : நீலக்கடல் ஓலமிட்டு எங்கிருந்தோ கூவுது அதுவே பாடி நடக்குது கடல் அலையில் கலக்க துடிக்குது ஆண் : தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே சிட்டுக்குருவி ஆடுது தன் பெட்டைத் துணையை தேடுது பெண் : ஹ்ம்ம் ம்ம் ஆண் : சிட்டுக்குருவி ஆடுது தன் பெட்டைத் துணையை தேடுது பெண் : ஆ....ஆ..ஆஆஆஆஆஆஆஆ ஆண் : ஆ....ஆ..ஆஆஆஆஆஆஆஆ
Song information
Singers: S. Janaki and P. B. Sreenivas
Music by: M. B. Sreenivas
Release information: From Paadhai Theriyudhu Paar (1960) · Lyricist: Jeyakanthan
Explore this song
- Singer: S. Janaki and P. B. Sreenivas
- Film / album: Paadhai Theriyudhu Paar
- Composer: M. B. Sreenivas