Roman script
Singers : A. L. Raghavan and Chorus Music by : M. B. Sreenivas Male Part Raasa maga Raasa maga polirundhae Naalu peru paathu unnai Lesa enni Lesa enni pesalaachae penmani Un nenjunkallaai Un nenjunkallaai maari pochae kanmani Male Part Raasa maga polirundhae Naalu peru paathu unnai Lesa enni pesalaachae penmani Un nenjunkallaai maari pochae kanmani Male Part Vattalennum kulanthanilae Vaathu kozhi pol midhantha Vattalennum kulanthanilae Vaathu kozhi pol midhantha Ittiliyae yen ilaithu ponaai Neeyum endha payal meedhu kaadhalanaai Chorus : Adadadada ichh ichchchch Male & Chorus : Ittiliyae yen ilaithu ponaai Neeyum endha payal meedhu kaadhalanaai Ittiliyae yen ilaithu ponaai Neeyum endha payal meedhu kaadhalanaai Male Part Ittiliyae yen ilaithu ponaai Neeyum endha payal meedhu kaadhalanaai Male Part Raasa maga Raasa maga polirundhae Naalu peru paathu unnai Lesa enni pesalaachae penmani Un nenjunkallaai Un nenjunkallaai maari pochae kanmani Male Part Alli vilugumpadi Aasai kollum un azhagai Alli vilugumpadi Aasai kollum un azhagai Kollai kondu pona kallan yaaradi Neeyum konjamkonjamaai ilaippadhum yenadi Chorus Adadadada ichh ichchchch Male & Chorus : Ittiliyae yen ilaithu ponaai Neeyum endha payal meedhu kaadhalanaai Ittiliyae yen ilaithu ponaai Neeyum endha payal meedhu kaadhalanaai Male Part Melagaa podi poosi Ennaiyilae thalai muzhugi Melagaa podi poosi Ennaiyilae thalai muzhugi Azhaga adhigaaram panninae Kaalam appadiyae irukkummunnu enninae Chorus Adadadada ichh ichchchch Male & Chorus : {Ittiliyae yen ilaithu ponaai Neeyum endha payal meedhu kaadhalanaai Ittiliyae yen ilaithu ponaai Neeyum endha payal meedhu kaadhalanaai} (2)
தமிழ்
பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் குழு இசை அமைப்பாளர் : எம். பீ. ஸ்ரீனிவாஸ் ஆண் : ராசா மக ராசா மக போலிருந்தே நாலு பேரு பாத்து உன்னை லேசா எண்ணிப் லேசா எண்ணிப் பேசலாச்சே பெண்மணி உன் நெஞ்சுங் கல்லாய் உன் நெஞ்சுங் கல்லாய் மாறிப் போச்சே கண்மணி ஆண் : ராசா மக போலிருந்தே நாலு பேரு பாத்து உன்னை லேசா எண்ணிப் பேசலாச்சே பெண்மணி உன் நெஞ்சுங் கல்லாய் மாறிப் போச்சே கண்மணி ஆண் : வட்டலெனும் குளந்தனிலே வாத்துக் கோழி போல் மிதந்தே வட்டலெனும் குளந்தனிலே வாத்துக் கோழி போல் மிதந்தே இட்டிலியே ஏனிளைத்துப் போனாய் நீயும் எந்தப் பயல் மீது காதலானாய் குழு : அடடடடடா .......ச்ச்........ச்ச்ச்சச்........ ஆண் மற்றும் குழு : இட்டிலியே ஏனிளைத்துப் போனாய் நீயும் எந்தப் பயல் மீது காதலானாய் இட்டிலியே ஏனிளைத்துப் போனாய் நீயும் எந்தப் பயல் மீது காதலானாய் ஆண் : இட்டிலியே ஏனிளைத்துப் போனாய் நீயும் எந்தப் பயல் மீது காதலானாய் ஆண் : ராசா மக ராசா மக போலிருந்தே நாலு பேரு பாத்து உன்னை லேசா எண்ணிப் பேசலாச்சே பெண்மணி உன் நெஞ்சுங் கல்லாய் உன் நெஞ்சுங் கல்லாய் மாறிப் போச்சே கண்மணி ஆண் : அள்ளி விழுங்கும்படி ஆசை கொள்ளும் உன்னழகைக் கொள்ளை கொண்டு போன கள்ளன் யாரடி நீயும் கொஞ்சஞ் கொஞ்சமாயுளைப்பதேனடி குழு : அடடடடடா .......ச்ச்........ச்ச்ச்சச்........ ஆண் மற்றும் குழு : இட்டிலியே ஏனிளைத்துப் போனாய் நீயும் எந்தப் பயல் மீது காதலானாய் இட்டிலியே ஏனிளைத்துப் போனாய் நீயும் எந்தப் பயல் மீது காதலானாய் ஆண் : மொளகாப் பொடி பூசி எண்ணையிலே தலை முழுகி மொளகாப் பொடி பூசி எண்ணையிலே தலை முழுகி அழகா அதிகாரம் பண்ணினே காலம் அப்படியே இருக்குமுன்னு எண்ணினே குழு : அடடடடடா .......ச்ச்........ச்ச்ச்சச்........ ஆண் மற்றும் குழு : {இட்டிலியே ஏனிளைத்துப் போனாய் நீயும் எந்தப் பயல் மீது காதலானாய் இட்டிலியே ஏனிளைத்துப் போனாய் நீயும் எந்தப் பயல் மீது காதலானாய்} (2)
Song details
Singers: A. L. Raghavan and Chorus
Music by: M. B. Sreenivas
Release information: From Paadhai Theriyudhu Paar (1960) · Lyricist: K. C. S. Arunachalam
- Singer: A. L. Raghavan and Chorus
- Film / album: Paadhai Theriyudhu Paar
- Composer: M. B. Sreenivas