Roman script

Singer : S. Janaki
Music by : M. B. Sreenivas
Female Part
Urugidum velaiyilum
Nalla oli tharum mezhugu thiri
Oli tharum velaiyilum
Thiyaaga unarvinai thoondividum
Female Part
Urugidum velaiyilum
Nalla oli tharum mezhugu thiri
Female Part
Oruvar koruvar udhavi seiyaamal
Ulagam iyangaadhu
Ovvoru manidhanam thamakkena vaazhndhaal
Vaazhvil payan yedhu
Female Part
Urugidum velaiyilum
Nalla oli tharum mezhugu thiri
Female Part
Irulil ulavum idhayam yaavum
Veliyae vara vendum
Aayiram idhayam ondraai serndhu
Oliyai thara vendum
Female Part
Urugidum velaiyilum
Nalla oli tharum mezhugu thiri
Oli tharum velaiyilum
Thiyaaga unarvinai thoondividum

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : எம். பி. ஸ்ரீனிவாஸ்
பெண் : உருகிடும் வேளையிலும் நல்ல
ஒளித் தரும் மெழுகு திரி
ஒளித் தரும் வேளையிலும்
தியாக உணர்வினை தூண்டிவிடும்
பெண் : உருகிடும் வேளையிலும் நல்ல
ஒளித் தரும் மெழுகு திரி
பெண் : ஒருவருக்கொருவர் உதவி செய்யாமல்
உலகம் இயங்காது
ஒவ்வொரு மனிதனும் தனக்கென வாழ்ந்தால்
வாழ்வில் பயனேது.....
பெண் : உருகிடும் வேளையிலும் நல்ல
ஒளித் தரும் மெழுகு திரி
பெண் : இருளில் உலவும் இதயம் யாவும்
வெளியே வர வேண்டும்
ஆயிரம் இதயம் ஒன்றாய் சேர்ந்து
ஒளியை தர வேண்டும்...
பெண் : உருகிடும் வேளையிலும் நல்ல
ஒளித் தரும் மெழுகு திரி
ஒளித் தரும் வேளையிலும்
தியாக உணர்வினை தூண்டிவிடும்

Song details

Music by: M. B. Sreenivas

Release information: From Dhaagam (1974) · Singer: S. Janaki · Lyricist: Poovai Senguttavan · Music: M. B. Sreenivas