Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Male Part Thenna mara thoppukullae Paartha gyabagam Nee saelai kaaya podum podhu Paartha gyabagam paartha gyabagam Female Part Munnae vandhu ninnadhaga Konjam gyabagam Munnae vandhu ninnadhaga Konjam gyabagam Ennai mulusaaga paarthadhaaga Enakku gyabagam enakku gyabagam Male Part Ennakkum gyabagam Thenna mara thoppukullae Paartha gyabagam Male Part Udhavi seiya sonnadhaaga Yedho gyabagam Female : Udambai konjam Thottadhaaga enakku gyabagam Male Part Udhavi seiya sonnadhaaga Yedho gyabagam Female : Udambai konjam Thottadhaaga enakku gyabagam Male Part Innum konjam thodattumaannu Ketta gyabagam…ketta gyabagam Female : Idhu varaikkum podhumunnu Sonna gyabagam sonna gyabagam Female Part Thennai mara thoppukkullae Paartha gyabagam Male : Nee saelai kaaya podum podhu Paartha gyabagam paartha gyabagam Chorus ……………. Female Part Kaadhalaaga irundha podhu kanavu vandhadhu Male : Adhu kalyanathil mudintha podhu kaikku vandhadhu Female Part Kaadhalaaga irundha podhu kanavu vandhadhu Male : Adhu kalyanathil mudintha podhu kaikku vandhadhu Male Part Bodhaiyaaga irundhadhellam purinthu vittadhu…purinthu vittadhu Female : Naan purinthu kolla muyalum podhu Vidinthu vittadhu vidinthu vittadhu Male Part Thennai mara thoppukkullae Paarthagyabagam Nee saelai kaaya podum podhu Paartha gyabagam paartha gyabagam Female Part Munnae vandhu ninnadhaga Konjam gyabagam Ennai mulusaaga paarthadhaaga Enakku gyabagam enakku gyabagam Male Part Ada ennakkum gyabagam Chorus …………….
தமிழ்
பாடகர்கள் : டி. எம் . சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : தென்னை மரத் தோப்புக்குள்ளே பார்த்த ஞாபகம் நீ சேலை காயப் போடும் போது பார்த்த ஞாபகம் பார்த்த ஞாபகம் பெண் : முன்னே வந்து நின்னதாக கொஞ்சம் ஞாபகம் முன்னே வந்து நின்னதாக கொஞ்சம் ஞாபகம் என்னை முழுசாகப் பார்த்ததாக எனக்கு ஞாபகம் எனக்கு ஞாபகம் ஆண் : ஆஹா எனக்கும் ஞாபகம்....... தென்னை மரத் தோப்புக்குள்ளே பார்த்த ஞாபகம் ஆண் : உதவி செய்ய சொன்னதாக ஏதோ ஞாபகம் பெண் : உடம்பைக் கொஞ்சம் தொட்டதாக எனக்கு ஞாபகம் ஆண் : உதவி செய்ய சொன்னதாக ஏதோ ஞாபகம் பெண் : உடம்பைக் கொஞ்சம் தொட்டதாக எனக்கு ஞாபகம் ஆண் : இன்னும் கொஞ்சம் தொடட்டுமான்னு கேட்ட ஞாபகம் பெண் : இதுவரைக்கும் போதுமுன்னு சொன்ன ஞாபகம் சொன்ன ஞாபகம் பெண் : தென்னை மரத் தோப்புக்குள்ளே பார்த்த ஞாபகம்.... ஆண் : நீ சேலை காயப் போடும் போது பார்த்த ஞாபகம் பார்த்த ஞாபகம் குழு : ................... பெண் : காதலாக இருந்த போது கனவு வந்தது ஆண் : அது கல்யாணத்தில் முடிந்தபோது கைக்கு வந்தது பெண் : காதலாக இருந்த போது கனவு வந்தது ஆண் : அது கல்யாணத்தில் முடிந்தபோது கைக்கு வந்தது ஆண் : போதையாக இருந்ததெல்லாம் புரிந்து விட்டது பெண் : நான் புரிந்துக் கொள்ள முயலும்போது விடிந்து விட்டது விடிந்து விட்டது ஆண் : தென்னை மரத் தோப்புக்குள்ளே பார்த்த ஞாபகம் நீ சேலை காயப் போடும் போது பார்த்த ஞாபகம் பார்த்த ஞாபகம் பெண் : முன்னே வந்து நின்னதாக கொஞ்சம் ஞாபகம் என்னை முழுசாகப் பார்த்ததாக எனக்கு ஞாபகம் எனக்கு ஞாபகம் ஆண் : ஆஹா....... எனக்கும் ஞாபகம்....... குழு : ....................
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Kannamma (1972) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Kannamma
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan