Roman script
Thenithazh Mele Song Lyrics is a track from Mathar Kula Manickam Tamil Film– 1956, Starring Gemini Ganesan, Nageswara Rao, S. V. Ranga Rao, K. A. Thangavelu, K. S. Sarangapani, D. Balasubramaniam, T. V. Radhakrishnan, Anjalidevi, Savithiri, P. Kannamba, M. N. Rajam, S. D. Subbulakshmi, Kamala and Ragini. This song was sung by Jikki and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : Jikki Music Director : S. Rajeswara Rao Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Thaenidhazh melae thendralai polae Thedaatha per inba kaadhalae Endrum vaadadha thaen malar vaazhvilae Thaenidhazh melae thendralai polae Thedaatha per inba kaadhalae Endrum vaadadha thaen malar vaazhvilae Female Part Maan vizhi melae Maanvizhi melae malaar thoovum maara Vaanmadhi jodhiyilae Ennaalum vaazhndhidum thaaraghai Naan ini melae Maanvizhi melae malaar thoovum maara Vaanmadhi jodhiyilae Ennaalum vaazhndhidum thaaraghai Naan ini melae Female Part Hoo o o o Kaavanam melae kokilam polae Kaanamirudham thandhu aaduvaen Naan kalyaana maalaiyum sooduven Humming : ……………….. Female Part Vaazhvinilae inba yogam thannalae Vandhadhinaal magizhvaen manam polae Vaazhvinilae inba yogam thannalae Vandhadhinaal magizhvaen manam polae Vaan idindhaalum inai piriyaadhu Valluvan vaasukithaan nigar yedhu Vaan idindhaalum inai piriyaadhu Valluvan vaasukithaan nigar yedhu Female Part Hoo o o o Kaavanam melae kokilam polae Kaanamirudham thandhu aaduvaen Naan kalyaana maalaiyum sooduven
தமிழ்
பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : தேனிதழ் மேலே தென்றலைப் போலே தேடாத பேரின்பக் காதலே என்றும் வாடாத தேன்மலர் வாழ்விலே தேனிதழ் மேலே தென்றலைப் போலே.. தேடாத பேரின்பக் காதலே என்றும் வாடாத தேன்மலர் வாழ்விலே பெண் : மான்விழி மேலே மான்விழி மேலே மலர் தூவும் மாரா வான்மதி ஜோதியிலே எந்நாளும் வாழ்ந்திடும் தாரகை நான் இனி மேலே மான்விழி மேலே மலர் தூவும் மாரா வான்மதி ஜோதியிலே எந்நாளும் வாழ்ந்திடும் தாரகை நான் இனி மேலே பெண் : ஹோ ஓ ஓ ஓ காவனம் மேலே கோகிலம் போலே கானாமிருதம் தந்து ஆடுவேன் நான் கல்யாண மாலையும் சூடுவேன் முனங்கல் : .............. பெண் : வாழ்வினிலே இன்பயோகம் தன்னாலே வந்ததினால் மகிழ்வேன் மனம் போலே வாழ்வினிலே இன்பயோகம் தன்னாலே வந்ததினால் மகிழ்வேன் மனம் போலே வான் இடிந்தாலும் இணை பிரியாது வள்ளுவன் வாசுகிதான் நிகரேது வான் இடிந்தாலும் இணை பிரியாது வள்ளுவன் வாசுகிதான் நிகரேது பெண் : ஹோ ஓ ஓ ஓ காவனம் மேலே கோகிலம் போலே கானாமிருதம் தந்து ஆடுவேன் நான் கல்யாண மாலையும் சூடுவேன்
Song information
Singer: Jikki
Release information: From Mathar Kula Manickam (1956) · Singer: Jikki · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: S. Rajeswara Rao
Explore this song
- Singer: Jikki
- Film / album: Mathar Kula Manickam