Roman script
Singer : Jikki Music Director : C. N. Pandurangan Lyricist : Ku. Ma. Balasubramaniyam Female Part Thaenee pola thedi vaa Theendaa malarai naadi vaa Thaenee pola thedi vaa Theendaa malarai naadi vaa Kaana inimai kaanbom naamae Kaadhal kavidhai paadavaa Kaana inimai kaanbom naamae Kaadhal kavidhai paadavaa Thaenee pola thedi vaa Female Part Ulaga vaazhvu miga siridhae Manam kulavum kaadhal sugam peridhae Hoo o oo oo oo hoo oo oo oo Ulaga vaazhvu miga siridhae Manam kulavum kaadhal sugam peridhae Nam ilamai maarividum munnamae Pudhu inimai theduvadhu nalame Nam ilamai maarividum munnamae Pudhu inimai theduvadhu nalame Kaana inimai kaanbom naamae Kaadhal kavidhai paadavaa Thaenee pola thedi vaa Female Part Yaazhai meetiyae Yaazhai meetiyae Nenjil aasai mootuven Vaanam paadi pol gaanam paadiyae Vaazhum kaalam idhuthaanae Vaanam paadi pol gaanam paadiyae Vaazhum kaalam idhuthaanae Ezhil maevum maara inbaraani paaraai Ezhil maevum maara inbaraani paaraai Aadipaadi aasai theera vaaraai Aadipaadi aasai theera vaaraai Female Part Kaana inimai kaanbom naamae Kaadhal kavidhai paadavaa Kaana inimai kaanbom naamae Kaadhal kavidhai paadavaa Thaenee pola thedi vaa Theendaa malarai naadi vaa Thaenee pola thedi vaa
தமிழ்
பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன் பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரஹ்மண்யம் பெண் : தேனீ போல தேடி வா தீண்டா மலரை நாடி வா தேனீ போல தேடி வா தீண்டா மலரை நாடி வா காணா இனிமை காண்போம் நாமே காதல் கவிதை பாடவா....... காணா இனிமை காண்போம் நாமே காதல் கவிதை பாடவா..... தேனீ போல தேடி வா பெண் : உலக வாழ்வு மிகச் சிறிதே மனம் குலவும் காதல் சுகம் பெரிதே ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ உலக வாழ்வு மிகச் சிறிதே மனம் குலவும் காதல் சுகம் பெரிதே நம் இளமை மாறிவிடும் முன்னமே புது இனிமை தேடுவது நலமே...... நம் இளமை மாறிவிடும் முன்னமே புது இனிமை தேடுவது நலமே....... காணா இனிமை காண்போம் நாமே காதல் கவிதை பாடவா..... தேனீ போல தேடி வா பெண் : யாழை மீட்டியே யாழை மீட்டியே நெஞ்சில் ஆசை மூட்டுவேன் வானம்பாடி போல் கானம் பாடியே வாழும் காலம் இதுதானே வானம்பாடி போல் கானம் பாடியே வாழும் காலம் இதுதானே எழில் மேவும் மாறா இன்பராணி பாராய் எழில் மேவும் மாறா இன்பராணி பாராய் ஆடிப்பாடி ஆசை தீர வாராய் ஆடிப்பாடி ஆசை தீர வாராய் பெண் : காணா இனிமை காண்போம் நாமே காதல் கவிதை பாடவா....... காணா இனிமை காண்போம் நாமே காதல் கவிதை பாடவா..... தேனீ போல தேடி வா தீண்டா மலரை நாடி வா தேனீ போல தேடி வா
Song information
Singer: Jikki
Release information: From Boologa Rambai – 1958 (1958) · Singer: Jikki · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: C. N. Pandurangan
Explore this song
- Singer: Jikki
- Film / album: Boologa Rambai – 1958