Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Hmm mm mm hmm mm mm Hmm mm mm hmm mm mm Hmm mmhmm hmm hmm hmm mm mm Male Part Thaenae senthaenae maanae pon maanae Malarum poovae valarum kaatrae Malarum poovae valarum kaatrae Male Part Thaenae senthaenae maanae pon maanae Male Part Aasaiyil aadinen thunai thaedinen En vaazhvilae hoi Aanandham paadinen malar soodinen Pon maalaiyil Aayiram jaadai sindhum paarvai Oodal naadagam Azhagilae thondrum vanna kolam Kaadhal kaaviyam Dhaevi un kovil thaedi dheepam yaetrinen Poojai kaanavae Male Part Thaenae senthaenae maanae pon maanae Male Part Vaanavil oonjalil Ilam jodigal pan paadudhu haa Maunamae raagamaai Sugam kodiyae kondaadudhu Vaasanai mogam thandha dhaegam Bodhai oottudhu Poo charam polae vandha vegam Ellai meerudhu Raani endhan kaadhal raani Pattam sootta vaa ennai aala vaa Male Part Thaenae senthaenae maanae pon maanae Malarum poovae valarum kaatrae Malarum poovae valarum kaatrae Male Part Thaenae senthaenae maanae pon maanae
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஆண் : தேனே செந்தேனே மானே பொன் மானே மலரும் பூவே வளரும் காற்றே மலரும் பூவே வளரும் காற்றே ஆண் : தேனே செந்தேனே மானே பொன் மானே ஆண் : ஆசையில் ஆடினேன் துணை தேடினேன் என் வாழ்விலே ஹோய் ஆனந்தம் பாடினேன் மலர் சூடினேன் பொன் மாலையில் ஆயிரம் ஜாடை சிந்தும் பார்வை ஊடல் நாடகம் அழகிலே தோன்றும் வண்ணக் கோலம் காதல் காவியம் தேவி உன் கோவில் தேடி தீபம் ஏற்றினேன் பூஜை காணவே ஆண் : தேனே செந்தேனே மானே பொன் மானே ஆண் : வானவில் ஊஞ்சலில் இளம் ஜோடிகள் பண் பாடுது ஹா மௌனமே ராகமாய் சுகம் கோடியே கொண்டாடுது வாசனை மோகம் தந்த தேகம் போதை ஊட்டுது பூச் சரம் போலே வந்த வேகம் எல்லை மீறுது ராணி எந்தன் காதல் ராணி பட்டம் சூட்ட வா என்னை ஆள வா ஆண் : தேனே செந்தேனே மானே பொன் மானே மலரும் பூவே வளரும் காற்றே மலரும் பூவே வளரும் காற்றே ஆண் : தேனே செந்தேனே மானே பொன் மானே
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Ullam Kavarntha Kalvan (1987) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Ullam Kavarntha Kalvan
- Composer: Ilayaraja